Month: August 2022

நேரு ஸ்டேடியத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவுவிழா: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்…

சென்னை: சென்னை அருகே மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் 44வது செஸ் ஒலிம்பியாட்டி போட்டி நிறைவு விழா சென்னை நேரு இன்டோர் ஸ்டேடியத்தில் நாளை பிற்பகல் நடைபெற உள்ளதால்,…

2.9 மில்லயன் வியூஸ்களை தாண்டிய தனுஷின் திருச்சிற்றம்பலம் டிரெய்லர்

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் ‘திருச்சிற்றம்பலம்’. நித்யா மேனன், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா, பாரதிராஜா மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர்…

08/08/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 16,167 பேருக்கு கொரோனா பாதிப்பு, 41 பேர் உயிரிழப்பு…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் புதிதாக மேலும் 16,167 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. சிகிச்சை பலனின்றி , 41 பேர் உயிரிழந்துள்ளனர்.…

பக்தர்களின் வருகை குறைந்துள்ளதால், அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்…

ஸ்ரீநகர்: பக்தர்களின் வருகை குறைந்துள்ளதால், பகவதி நகர் அடிவார முகாமில் இருந்து அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரபலமான அமர்நாத் புனித யாத்திரை, ஒவ்வொரு…

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாற்றம்!

டெல்லி: வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றுள்ளது, இதனால், ஒடிசா, மேற்குவங்க மாநிலத்தில் கனமழை முதல் மிகக்கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய…

மேட்டூர் அணை 120அடியை தாண்டியது: ஒகேனக்கலில் ஆர்ப்பரித்தும் கொட்டும் தண்ணீர் – 30-வது நாளாக குளிக்க தொடரும் தடை!

சேலம்: ஒகேனக்கல் அருவிகளில் ஆர்ப்பரித்தும் கொட்டும் நீரால், பொதுமக்கள் குளிக்க 30-வது நாளாக தடை தொடர்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அணையின் நீர்மட்டம் இன்று…

தள்ளிப்போகிறது பொறியியல் கலந்தாய்வு? 18ந்தேதி பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் வெளியாகிறது

சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் கலந்தாய்வு வரும் 16ந்தேதி தொடங்கவிருந்த நிலையில், அது தள்ளிப்போகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு பொறியியல்…

சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் துணைத்தலைவரான ஆனந்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து…

சென்னை: சர்வதேச சதுரங்க கூட்டமைப்பின் துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளது. அதில்,…

அதிமுக பொதுக்குழு தொடர்பான ஓபிஎஸ் வழக்கு இன்று விசாரணை…

சென்னை: அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. ஜூலை 11ந்தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஒபிஎஸ் தொடர்ந்த…

ஆகஸ்ட் 8: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 79-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…