ஆளுநர் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்பு – எடப்பாடி புறக்கணிப்பு…
சென்னை: சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்ற நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி புறக்கணித்துள்ளார்.…