சென்னை:
ன்ஜினியரிங் தரவரிசை பட்டியல் இன்று வெளியாகிறது.

அண்ணா பல்கலையின் இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., – பி.டெக்., படிப்பில் சேர, உயர் கல்வித் துறை சார்பில், இன்ஜினியரிங் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு கவுன்சிலிங்கில் பங்கேற்க, 1.69 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களின் பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசை பட்டியல், இன்று வெளியிடப்பட உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.