வெளிநாட்டு போதை கும்பலுடன் தொடர்பு? திருச்சி மத்திய சிறையில் போலீசார் அதிரடி சோதனை…
திருச்சி: திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள போதைப்பொருள் குற்றவாளிகள் சிறையில் கடந்த மாதம் என்ஐஏ அதிகாரிகள் சோதனையிட்டு ஏராளமான செல்போன்களை பறிமுதல் செய்தனர். இந்த நிலையில்,…