இலங்கைக்கு 25 மில்லியன் டாலர் கடனுதவி: ஆஸ்திரேலியா அறிவிப்பு

Must read

கொழும்பு:
லங்கைக்கு மேலும் 25 மில்லியன் டாலர்கள் அளவிலான உதவித்தொகையை அவசர உதவியாக ஆஸ்திரேலியா வழங்கியுள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில் இலங்கைக்கு ஆஸ்திரேலியா $50 மில்லியன் நிதியுதவி அளித்தது. தற்போது ஆஸ்திரேலியாவில் புதிதாகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள அந்தோனி அல்பானீஸ் அரசாங்கம் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு 25 மில்லியன் டாலர்களை அவசர நிதியாக வழங்க தீர்மானித்துள்ளது.

More articles

Latest article