Month: August 2022

தமிழ்நாட்டில் இன்று 627 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 94 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 627 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 94, செங்கல்பட்டில் 49, திருவள்ளூரில் 19 மற்றும் காஞ்சிபுரத்தில் 17 பேருக்கு கொரோனா…

தலையில் காயம்; ரத்தம் நிற்காத காரணத்தால் ஆணுறை வைத்து கட்டுப்போட்ட மருத்துவமனை ஊழியர்

மத்திய பிரதேசம்: மத்திய பிரதேச மாநிலத்தில் தலையில் காயமடைந்த நபருக்கு ஆணுறை வைத்து கட்டுப்போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் மொரேனா மாவட்டத்தில் போர்சா சமூக…

போதையில் குத்தாட்டம் பின்லாந்து பிரதமருக்கு ஊக்கமருந்து சோதனை

பின்லாந்து பிரதமர் சன்னா மாரின் தன்னை ஊக்கமருந்து சோதனைக்கு உட்படுத்திக்கொண்டார். 2019 ம் ஆண்டு தனது 34 வது வயதில் பின்லாந்து நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட சன்னா…

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி

ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி…

பெசன்ட்நகரில் சென்னை தின கொண்டாட்டம்

சென்னை: சென்னை தின நிகழ்ச்சி பெசன்ட்நகரில் துவங்கியது. சென்னை தின கொண்டாட்டம் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் இன்று முதல் 2 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த…

விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகள் வெளியீடு

சென்னை: விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகளை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டது. விநாயகர் சதுர்த்தி இந்தாண்டு வரும் 31-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.…

சென்னைக்கு வயது 383 தானா ?

சென்னை மாநகராட்சி சார்பில் அடையார் பெசன்ட் நகரில் உள்ள எலியட்ஸ் கடற்கரையில் ‘சென்னை தினம்’ இன்றும் நாளையும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சென்னப்ப நாயகரின் வாரிசுகளான தாமல் வெங்கடப்பா…

சென்னையில் 10,664 சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகள் துண்டிப்பு! சென்னை மாநகராட்சி அதிரடி

சென்னை: சென்னையில் 10,664 சட்டவிரோத கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. சென்னையில், முறைகேடாக கழிவுநீர் இணைப்பு கொடுக்கும் நடவடிக்கைகள் ஆங்காங்கே நடைபெறுகின்றன.…

பலவீனமாக உள்ள காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவே குமரிமுதல் காஷ்மீரை ராகுல் பாதயாத்திரை! மணிசங்கர் அய்யர்

மயிலாடுதுறை: பலவீனமாக உள்ள காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்காக குமரிமுதல் காஷ்மீரை ராகுல் பாதயாத்திரை மேற்கொள்கிறார் என மூத்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மணிசங்கர் அய்யர்…

நாகை வேளாங்கண்ணி மாதா திருவிழா: சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் இயக்கம்…

சென்னை: பிரசித்தி பெற்ற நாகப்பட்டிணம் வேளாங்கண்ணி மாதா கோவில் திருவிழாவையொட்டி, தமிழகஅரசு சிறப்பு பேருந்துகளையும், தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களையும் இயக்குவ தாக அறிவித்து உள்ளது. நாளை…