Month: August 2022

25/08/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 10,725 பேருக்கு கொரோனா பாதிப்பு.. சிகிச்சையில் 94,047 பேர்…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 10,725 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக 10ஆயிரத்துக்கு கீழே சரிந்து…

தமிழகஅரசின் மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவுக்கு தடை! உயர்நீதிமன்றம் அதிரடி

மதுரை: தமிழக அரசின் மின்கட்டம் உயர்த்தும் முடிவுக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை தடை விதித்துள்ளது. தமிழ்நாட்டில் மின்கட்டண உயர்வு குறித்து தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு பொதுமக்கள்,…

ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளி நளினிக்கு 8வது முறையாக பரோல் நீட்டிப்பு! திமுக அரசு தாராளம்…

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான நளினிக்கு 8வது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டித்து தமிழக அரசு உத்தர விட்டுள்ளது. இது…

அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் எடப்பாடி மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை…

சென்னை: அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை வருகிறது. இது அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜூன்…

பெகாசஸ் வழக்கு இன்று விசாரணை

புதுடெல்லி: பெகாசஸ் வழக்கு இன்று விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. இஸ்ரேலைச் சேர்ந்த என்எஸ்ஓ நிறுவனத்தின் பெகாசஸ் மென்பொருளைப் பயன்படுத்தி இந்தியாவில் உள்ள முக்கிய பத்திரிகையாளர்கள்,…

மது போதையில் இருந்த வீடியோ விவகாரம்: மன்னிப்பு கோரினார் பின்லாந்து பிரதமர்

ஹெல்சிங்கி: மது போதையில் இருந்த தன் வீடியோ’வும் புகைப்படமும் வெளியானது குறித்து பின்லாந்து பிரதமர் சன்னா மரீன் மன்னிப்பு கோரியுள்ளார். ஐரோப்பிய நாடான பின்லாந்தின் பிரதமரான சன்னா…

ரயில் நிலையத்தில் ரஷ்யா தாக்குதல்- 22பேர் உயிரிழப்பு

உக்ரைன்: உக்ரைனில் ரயில் நிலையத்தில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 22பேர் உயிரிழந்தனர். உக்ரைனில் டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் நகரில் உள்ள ரயில் நிலையத்தில் ரஷ்யா நடத்திய ஏவுகனை தாக்குதலில் 22…

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தின் 22 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீலகிரி,…

ஓட்டுநர் உரிமம் இல்லையென்றால் இன்சூரன்ஸ் வழங்கக் கூடாது – நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஓட்டுநர் உரிமம் இல்லையென்றால் இன்சூரன்ஸ் வழங்கக் கூடாது சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் உள்ள தனியார் டயர் உற்பத்தி தொழிற்சாலையில் பணியாற்றி வந்த தினேஷ்குமார்…

ஆகஸ்ட் 25: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 96-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…