Month: August 2022

இந்தியாவின் 6வது குரங்கம்மை வழக்கு பதிவு – முதல் உயிரிழப்பு கேரளாவில் பதிவு…

டெல்லி: இந்தியாவில் இதுவரை 6பேருக்கு குரங்கம்மை தொற்று உறுதியாகி உள்ள நிலையில், குரங்கம்மை நோயால் ஒருவர் கேரளாவில் உயிரிழந்து உள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.…

75வது சுதந்திர தினம்: தேசிய கொடியை தயாரிக்கும் பணியில் ஜெயில் கைதிகள் மும்முரம்…!

டெல்லி: நாட்டின் 75வது சுதந்திர தினம் வெகு விமரிசையாக கொண்டாட மத்தியஅரசு திட்டமிட்டு உள்ளது. சுதந்திரதினத்தை ஒட்டி, ‘ஹர் கர் திரங்கா’ என்ற பிரச்சாரத்திற்காக, மீரட்டில் உள்ள…

புதிய விமான நிலையம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு படிக்கட்டாக விளங்கும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை..!

சென்னை: தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு புதிய விமான நிலையம் படிக்கட்டாக விளங்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மத்தியஅரசின் சென்னையில் 2வது விமான நிலையம் அமைய உள்ள இடத்தை…

மேலும் 3 மாசம் அவகாசம் தாருங்கள்! தமிழகஅரசிடம் ஆறுமுகசாமி ஆணையம் கோரிக்கை…

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், மேலும் 3 வாரம் அவகாசம் கோரி தமிழக…

பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி! செப்டம்பர் 15-ந்தேதி தொடங்க தமிழகஅரசு திட்டம்

சென்னை: அரசு பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ந்தேதி தொடங்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக அரசு…

சென்னையில் 46% பேர் ‘மாஸ்க்’ அணிய விரும்புவதில்லை! ஐசிஎம்ஆர் ஆய்வு தகவல்

சென்னை: சென்னையில் 46% பேர் ‘மாஸ்க்’ அணிய விரும்பவில்லை என்று சென்னை மாநகராட்சி, ஐசிஎம்ஆர் இணைந்து நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று கட்டுக்குள்…

வரி முறைகேடு: நடிகர் சூர்யாவின் உறவினர்கள் உள்பட பல திரைத்துறையினர் அலுவலகங்களில் ரெய்டு…

சென்னை: வரி முறைகேடு தொடர்பாக நடிகர் சூர்யாவின் உறவினர்கள் ஞானவேல்ராஜா, எஸ்.ஆர்.பிரபு, உள்பட பல திரைப்பட துறையினர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடைபெற்று…

நாளை ஆடிப்பெருக்கு: காவிரி ஆற்றில் குளிக்க, சாமி தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் தடை

திருச்சி: தமிழ்நாட்டில் நாளை ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படும் நிலையில், காவிரி ஆற்றில் குளிக்க, சாமி தரிசனம் செய்ய பரமத்திவேலுர் பகுதியில் உள்ள ஊர் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம்…

புத்தாக்கம், புத்தொழில் சார்ந்து 2 மிகப்பெரிய மாநாடுகள்! முதல்வர் ஸ்டாலின் தகவல்…

சென்னை: இந்த ஆண்டு இறுதியில், புத்தாக்கம் மற்றும் புத்தொழில் சார்ந்து 2 மாநாடுகள் நடத்த திட்டமிடப்பட்டு வருவதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். நிகழ்ச்சியின்போது, நகரங்களில் புத்தொழில்…

அவதூறு பரப்புவதாக அறப்போர் இயக்கம் மீது இபிஎஸ் தொடர்ந்த வழக்கு! உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை: நெடுஞ்சாலை துறை டெண்டர்களில் முறைகேடு என அவதூறு பரப்புவதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் அறப்போர் இயக்கத்திற்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்…