Month: August 2022

2ஆண்டுகளுக்கு பிறகு சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள பொது மக்களுக்கு அனுமதி…

சென்னை; சென்னை கடற்கரை பகுதியில் சுதந்திர தின கொண்டாட்டத்தில் பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா தொற்று…

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 27ந்தேதி தொடக்கம் – போட்டிக்கான அட்டவணை வெளியீடு

டெல்லி: ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி 27ந்தேதி போட்டி தொடங்கும் நிலையில், ஆகஸ்ட் 28ம் தேதி இந்தியா, பாகிஸ்தான் இடையே போட்டி…

ஆன்லைன் சூதாட்டம் தடை குறித்து மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கலாம்! மத்தியஅரசு தகவல்

டெல்லி: ஆன்லைன் சூதாட்டம் தாடர்பாக மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கலாம் என பாராளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் பணத்தை இழந்து தற்கொலை…

சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன்… நடிகை சரிதா நீண்ட இடைவெளிக்குப் பின் திரையில் தோன்றுகிறார்…

சிவகார்த்திகேயன் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாக இருக்கும் “மாவீரன்” படத்தில் அவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தின்…

நேரு ஸ்டேடியத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

சென்னை: நேரு ஸ்டேடியத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக காவல்துறையில் பணியாற்றி வரும் காவலர்கள்…

கோயில் நிலத்தில் அரசு அமைத்த உழவர் சந்தைக்கு சீல் வைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: கோயில் நிலத்தில் அரசு அமைத்த உழவர் சந்தையை மூடி சீல் வைக்க உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் அதற்கான இழப்பீட்டையும் வழங்க அதிரடி உத்தரவிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் கோவிலுக்கு…

தனியார் ஆலையில் விஷவாயு கசிவு – 50 பேர் மருத்துவமனையில் அனுமதி

விசாகப்பட்டினம்: ஆந்திரம் மாநிலத்தில் செயல்பட்டு வந்த தனியார் ஆலை ஒன்றில் ஏற்பட்ட விஷவாயு கசிவு காரணமாக அங்கு பணியாற்றி வந்த சுமார் 50 பேர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு…

இனிமேல் ‘தண்டோரா’ல்லாம் போடாதீங்கப்பா! தலைமைசெயலாளர் இறையன்பு கடிதம்

சென்னை: விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது; தண்டோரா வேண்டாம்’ என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக தலைமைச் செயலாளர் கடிதம் எழுதி உள்ளார். சமீபத்தில் கள்ளக்குறிச்சி வன்முறை சம்பவத்தின்போது, வன்முறையாளர்கள் அள்ளிச்சென்ற…

அதிமுக பொதுக்குழு வழக்கை விசாரிக்கும் நீதிபதியை மாற்றகோரி ஓபிஎஸ் தரப்பு கோரிக்கை

சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கை விசாரிக்கும் நீதிபதியை மாற்றகோரி ஓபிஎஸ் தரப்பு உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்து உள்ளது. அதிமுக பொதுக்குழு நடத்த அனுமதி வழங்கிய நீதிபதி கிருஷ்ணன்…

ஆட்சியாளர்களின் அவலம்: 1000 டன் அளவிலான நெல் மூட்டைகள் மழையால் சேதம்… விவசாயிகள் வேதனை…

மதுரை: தொடர் மழையால் தோப்பூர் நெல் சேமிப்பு கிடங்கில் சுமார் 1000டன் அளவிலான நெல் மூட்டைகள் சேதம் அடைந்து முளைத்துள்ளன. இதைக்கண்ட விவசாயிகள் வேதனை தெரிவித்து உள்ளனர்.…