Month: July 2022

மேட்டூர் அணை நீர்மட்டம் 109.5 அடியாக உயர்வு

சேலம்: மேட்டூர் அணை நீர்மட்டம் 109.5 அடியாக உயர்ந்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் கடந்த 8-ந் தேதி முதல்…

கனமழை: நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

ஊட்டி: கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அம்ரித் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள…

ஜூலை-14: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 54-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான…

உலகளவில் 56.37 கோடி பேருக்கு கொரோனா

ஜெனீவா: உலகளவில் 56.37 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகளவில் 56.37 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்,…

பகவதி அம்மன் திருக்கோவில் – கன்னியாகுமரி

பகவதி அம்மன் திருக்கோவில், கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. முன்னொரு காலத்தில், தேவர்களை அசுரர்கள் அடக்கியாண்டனர். தர்மம் அழிந்து அதர்மம் தலைதூக்கியது. தீமையும், பாவமும் பெருகின அறியாமையும் அநீதியும்…

இங்கிலாந்து பிரதமர் பதவிக்கு போட்டி… ரிஷி சுனாக் முன்னிலை…

இங்கிலாந்து பிரதமர் மற்றும் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர் பதவிக்கான போட்டியில் முன்னாள் நிதி அமைச்சர் ரிஷி சுனாக் முன்னிலை பெற்றுள்ளார். முதல் சுற்று வாக்குப்பதிவில் அவருக்கு…

தமிழ்நாட்டில் இன்று 2269 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 729 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 2269 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 729, செங்கல்பட்டில் 378, திருவள்ளூரில் 159 மற்றும் காஞ்சிபுரத்தில் 77 பேருக்கு கொரோனா…

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசுக்கு கொரோனா பாதிப்பு…

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாசுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 82 வயதாவும் மருத்துவர் ராமதாஸ் இதனை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். பா.ம.க. தலைவர் ராமதாஸ்…

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.…

மேயர் பிரியா படத்தை வாட்ஸ்அப்பில் டிபியாக வைத்து மோசடி! காவல்துறையில் புகார்

சென்னை: சென்னை மாநகராட்சி மேயர் பிரியா படத்தை வாட்ஸ்அப்பில் டிபியாக வைத்து நூதன முறையில் மோசடி செய்துவதாக தகவல்கள் வெளியான நிலையில், அதுகுறித்து காவல்துறையில் மேயர் சார்பில்…