Month: July 2022

மின் கட்டணம் உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது… ஏன் ? அமைச்சர் செந்தில் பாலாஜி ஷாக்கிங் அறிவிப்பு

மத்திய அரசின் மானியம் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்றால் மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்துவதாக தமிழக மின் துறை அமைச்சர் செந்தில்…

ஆண்டுக்கு ரூ. 20 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தால், ஆதார், பான் விவரங்கள் கட்டாயம்! மத்திய நேரடி வரிகள் வாரியம்

டெல்லி: ஆண்டுக்கு ரூ. 20 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தால், ஆதார், பான் விவரங்கள் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக மத்திய நேரடி…

கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை – வன்முறை விவகாரம் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி அறிக்கை…

சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி தற்கொலை மற்றும் வன்முறை விவகாரம் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி அறிக்கை வெளியிட்டு உள்ளார். கள்ளக்குறிச்சி மாணவி மரணத்தில்…

சென்னை கிண்டியில் ஜூலை 22ந்தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!

சென்னை: சென்னையில் வரும் 22 ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்…

தமிழக வங்கி கிளைகளில் தமிழில் பரிவர்த்தனை! பாராளுமன்றத்தில் நிதியமைச்சர் தகவல்

சென்னை: தமிழகத்தில் உள்ள வங்கிக் கிளைகளில் தமிழிலேயே பணப் பரிவர்த்தனை செய்ய ஏற்பாடு செய்யப்படும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று…

தனியார் பள்ளிகள் நாளைமுதல் வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு…

சென்னை: கள்ளக்குறிச்சியில் மாணவி மரணத்தை தொடர்ந்து, ஏற்பட்ட வன்முறையில், தனியார் பள்ளி சூறையாடப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலை யில், தனியார் பள்ளிகள் இன்றுமுதல் இயங்காது என…

கள்ளக்குறிச்சி கலவரம்: அமைச்சர்கள் அன்பில் மகேஷ், எ.வ.வேலு, சி.வி.கணேசன் நேரில் ஆய்வு….

கள்ளக்குறிச்சி: மாணவி மரணத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி சூறையாடப்பட்டு வன்முறை ஏற்பட்டது இந்த விவரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், கலவரம்…

குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: பிரதமர் மோடி முன்னிலையில் ஜெகதீப் தங்கர் வேட்பு மனு தாக்கல்….

டெல்லி: குடியரசு துணைத் தலைவர் தேர்தலையொட்டி, தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் ஜெகதீப் தங்கர் பிரதமர் மோடி உள்பட பாஜக அமைச்சர்கள் முன்னிலையில், இன்று வேட்பு மனு…

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு

டெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், எதிர்க்கட்சிகள் தொடர் அமளி காரணமாக, இரு அவைகளும் நாளை வரை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்ற…

தமிழகத்தில் இன்று முதல் 20ந்தேதி வரை பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் மேலும் 2 நாட்கள் (20ந்தேதி வரை) பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையத்தின் தமிழ்நாடு கிளை அலுவலகம்…