அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் – ஏற்றுக்கொண்ட வங்கி நிர்வாகம்
சென்னை: அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எழுதியிருந்த கடித்தத்தை வங்கிகள் ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிமுக…