Month: July 2022

ரவீந்திரநாத்தை அதிமுக எம்.பி.யாக கருத வேண்டாம்! மக்களவை சபாநாயகருக்கு இபிஎஸ் கடிதம்…

சென்னை: அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் எம்.பி. நீக்கப்பட்டது தொடர்பாக பாராளுமன்ற சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதி உள்ளார்.…

செஸ் ஒலிம்பியாட்: 25-ந்தேதி முதல் சென்னையில் இருந்து மாமல்லபுரத்துக்கு 5 இலவச பஸ்கள் இயக்கம்!

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுவதை முன்னிட்டு, 25-ந்தேதி முதல் சென்னையில் இருந்து மாமல்லபுரத்துக்கு 5 இலவச பஸ்கள் இயக்கப்படும் என தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம்…

ஜேஇஇ மெயின் தேர்வு2 ஜூலை 25க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு

டெல்லி: ஜேஇஇ முதன்மை அமர்வு 2 தேர்வு ஜூலை 25க்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாகவும், இன்றுமுதல் தேர்வர்கள் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தேசிய தேர்வு…

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அனைத்துப் பிரிவுகளும் கலைப்பு! சரத்பவார் அறிவிப்பு

மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அனைத்துவிதமான பிரிவுகளும், அனைத்த துறைகளும் கலைக்கப்படுவதாக அந்தக் கட்சியின் தலைவர் சரத் பவார் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு உடனே அமலுக்கு வருவதாகவும்…

சீல் அகற்றம்; ஓபிஎஸ் ஆதரவாளர்களால் சூறையாடப்பட்ட அதிமுக அலுவலகம் – புகைப்படங்கள்

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீல் உயர்நீதிமன்ற உத்தரவுபடி இன்று அகற்றப்பட்ட நிலையில், உள்ளே சென்ற நிர்வாகிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதிமுக அலுவலகத்திற்குள் ஓபிஎஸ் தரப்பினர்…

31ந்தேதி மூடப்படுகிறது ஃபோர்டு: எதிர்காலத்தை எண்ணி கண்ணீருடன் கடைசி காருக்கு விடைகொடுத்த தொழிலாளர்கள்..

சென்னை: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை அருகே கடந்த 25 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு தனது ஆலையை மூடுவதாக ஏற்கனவே அறிவித்துள்ளது.…

கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள பெற்றோர் சம்மதம்!

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் தங்கி படித்து வந்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், உச்சநீதிமன்றம் மாணவியின் பெற்றோர் கோரிக்கையை ஏற்க மறுத்து…

அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜர் ஆனார் சோனியா காந்தி…

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத்தலைவர் சோனியா காந்தி, அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார். அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு…

சோனியா காந்தியை விசாரணைக்கு அழைத்தை கண்டித்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பிக்கள் போராட்டம் – ஊர்வலம்!

டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் இன்று அஜராக சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை கண்டித்து, காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளு மன்றத்தில் போராட்டம் நடத்தினர். பின்னர் நாடாளுமன்றத்தில்…

ஆவின் தயிர், நெய் உள்பட பல பொருட்களின் விலை உயர்வு! ஆவின் நிறுவனம் அறிவிப்பு

சென்னை: உணவு பொருட்களுக்கு 5சதவிகிதம் ஜிஎஸ்டி விதித்துள்ளதால், ஆவின் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டு உள்ளதாக ஆவின் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, 1 லிட்டர் நெய்க்கு ரூ.50,…