Month: July 2022

மின் கட்டண உயர்வால், ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படவில்லையாம்! அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம்….

சென்னை: மின் கட்டண உயர்வால், ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படவில்லை என அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். மின் கட்டண உயர்வுக்கு முந்தைய அதிமுக அரசுதான் மத்தியஅரசுதான்…

22/07/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 21,880 பேருக்கு பாதிப்பு, 1,49,482 பேருக்கு சிகிச்சை…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் மேலும் 21,880 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், நாடு முழுவதும் 1,49,482 பேர் சிகிச்சையில் உள்ளனர். மத்திய…

கள்ளக்குறிச்சி வன்முறை: தந்தை பெரியார் திராவிட கழகம், மக்கள் அதிகாரம் அமைப்பு நிர்வாகிகள் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி மர்ம மரணத்தைத் தொடர்ந்து 3 நாட்களுக்கு பிறகு ஏற்பட்ட வன்முறை தொடர்பாக தந்தை பெரியார் திராவிட கழகம், மக்கள் அதிகாரம்…

கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை பெற்றுக்கொள்ள பெற்றோர் சம்மதம்!

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் தங்கி படித்து வந்த மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், சென்னை உயர்நீதி மன்றத்தில் அறிவுரையை ஏற்று, உடற்கூறாய்வு…

காவல்துறை எச்சரிக்கை எதிரொலி: கள்ளக்குறிச்சி பள்ளியில் களவாடிச் சென்ற பொருட்களை திருப்பி ஒப்படைத்த மக்கள்!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தை தொடர்ந்து, ஏற்பட்ட கலவரத்தின்போது, களவாடிச் சென்ற பொருட்களை திருப்பி ஒப்படையுங்கள் என காவல்துறையினர் தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுத்த நிலையில்,…

ஓய்வுபெற்ற சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் மீது சிபிஐ விசாரணை! உயர்நீதி மன்றம் உத்தரவு…

சென்னை: ஓய்வுபெற்ற சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் மீது சிபிஐ விசாரணை நடத்த சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. கடந்த அதிமுக…

‘பொம்மை நாயகி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது…

இயக்குனர் பா ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குனர் ஷான் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொம்மை நாயகி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகி உள்ளது.…

ஸ்மிருதி இரானி மகள் நடத்தும் Silly Souls பாருக்கு இறந்தவர் பெயரில் போலி ஆவணங்கள் மூலம் உரிமம்

வடக்கு கோவா-வில் உள்ள அஸ்ஸகாவ் பகுதியில் சில்லி சோல் கஃபே அண்ட் பார் என்ற பெயரில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் மகள் ஸோய்ஸ் இரானி நடத்தி…

சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவு வெளியானதன் எதிரொலி: கல்லூரி படிப்புக்கு விண்ணப்பிக்க வரும் 27-ம் தேதி வரை அவகாசம்!

சென்னை: சிபிஎஸ்இ பிளஸ்2 தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், அந்த மாணாக்கர்கள் உயர்கல்விக்கான கல்லூரி படிப்புக்கு விண்ணப்பிக்க வரும் 27-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டு…