Month: July 2022

‘ராஷ்டிரபத்னி’ விவகாரத்தில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மன்னிப்பு கேட்டுவிட்டார்! சோனியா காந்தி

டெல்லி: குடியரசு தலைவரை ‘ராஷ்டிரபத்னி’ விமர்சித்ததற்காக ஆதிர் ரஞ்சன் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாராளுமன்றத்தில் பாஜகவினர் அமளியில் ஈடுபட்டு வந்த நிலையில், இந்த விவகாரத்தில் மன்னிப்பு…

மேற்குவங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி, நடிகை அப்ரிதா வீடுகளில் மீண்டும் சோதனை! கட்டுக்கட்டாக மேலும் 20 கோடி பறிமுதல்…!

கொல்கத்தா: ஆசிரியர் பணி நியமன ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மம்தா அமைச்சரவையைச் சேர்ந்த அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி மற்றும் அவரது தோழியான நடிகை அப்ரிதா வீடுகளில்…

நடிகரும் இயக்குனருமான ஜி.எம். குமார் மருத்துவமனையில் அனுமதி

பிரபல இயக்குனரும் நடிகருமான ஜி.எம். குமார் உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாலா இயக்கத்தில் வெளிவந்த ‘அவன் இவன்’ படத்தில் ஜமீன்தார் தீர்த்தபதியாக அனைவராலும்…

75வது சுதந்திர தினம்: ஆகஸ்டு 1-ந்தேதி முதல் தபால் நிலையங்களில் தேசியக்கொடி விற்பனை

டெல்லி: நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி, வீடுகளில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ள நிலையில், ஆகஸ்டு 1-ந்தேதி முதல் தபால்…

தற்காலிக பேராசிரியர்களுக்கு மேலும் 3 ஆண்டுகள் பணி நீட்டிப்பு! உயர்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: உயர்கல்வி நிலையங்களில் பணியாற்றி வரும் தற்காலிக பேராசிரியர்களுக்கு மேலும் 3 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்கி உயர்கல்வித்துறை அரசாணை வெளியிட்டு உள்ளது. தமிழ்நாட்டில் அரசு கலை,…

நீதிமன்ற அவமதிப்பு: அறநிலையத்துறை ஆணையருக்கு ரூ.1 லட்சம் அபராதம்!

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அறநிலையத்துறை ஆணையருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். மேலும் உதவி ஆணையர், துணைஆணையருக்கு தலா ரூ.50ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.…

17 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முன்கூட்டியே விண்ணப்பிக்கலாம்!

டெல்லி: 17 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முன்கூட்டியே விண்ணப்பிக்கலாம் என அகில இந்திய தேர்தல் கமிஷன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. 17…

செஸ் ஒலிம்பியாட் : வீரர்களுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து…

சென்னையில் நடைபெற இருக்கும் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க இருக்கும் வீரர்களுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்று தொடங்கி ஆகஸ்ட் 10 ம் தேதி வரை…

பொதுக்குழு விவகாரம்: எடப்பாடி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு!

டெல்லி: அதிமுக பொதுக்குழு முடிவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரும் நிலையில், எடப்பாடி தரப்பில் உச்சநீதி மன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டு…

செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழா நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருந்த 4 பேருக்கு கொரோனா!

சென்னை: நேரு ஸ்டேடியத்தில் இன்று மாலை நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழா கலைநிகழ்வில் கலந்துகொள்ள இருந்தவர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா சோதனையில், 4 பேருக்கு கொரோனா தொற்று…