Month: July 2022

42வது அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா: முதல்வர் முன்னிலையில் மாணாக்கர்களுக்கு பட்டங்களை வழங்கினார் பிரதமர் மோடி…

சென்னை: அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மாணாக்கர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் கவர்னர் ஆர்.என்.ரவி முன்னிலையில், பிரதமர் மோடி பட்டங்களை வழங்கினார். 70ஆண்டுகளுக்கு பின் அண்ணா பல்கலைக்கழக…

44வது செஸ் ஒலிம்பியாட்: செஸ் விளையாட்டு வீரர்களுக்கு தமிழ்நாட்டின் பாரம்பரிய இட்லி உள்பட 700 வகையான உணவுகள்

சென்னை: செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு உணவு ஏற்பாடுகளை தமிழக அரசு செய்துள்ளது. தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுகளான இட்லி, தோசை உள்பட 700 வகையான…

செஸ் ஒலிம்பியாட் 2022: இன்று ஜிம்பாப்வே அணியுடன் இந்திய அணி மோதல் – போட்டி அட்டவணை முழு விவரம்

சென்னை: வரலாற்று சிறப்புமிக்க செஸ் ஒலிம்பியாட் இன்று மாமல்லபுரம் தொடங்குகிறது. ஆகஸ்டு 10ந்தேதிவரை நடைபெற உள்ள செஸ் போட்டிகள் குறித்த அட்டவணை வெளியாகி உள்ளது. இன்று முதல்நாள்…

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான சான்றிதழ்களை பதிவேற்ற இன்றே கடைசி….

சென்னை: பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்கள், அவர்களின் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் (ஜூலை 29) நிறைவு பெறுகிறது. தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும்…

ராயபுரம், திருவிக நகர் உள்பட 4 மண்டலங்களில் 2நாள் குடிநீர் விநியோகம் பாதிக்கும்! குடிநீர் வாரியம் தகவல்…

சென்னை: கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் எடுத்துச் செல்லும் உந்து பிரதான குழாயில் மதகுவால்வு பொருத்தும் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால் வரும் 30, 31 தேதிகளில்…

புதிய குடியரசு தலைவர் திரவுபதி முர்முவின் முதல் கையெழுத்து என்ன தெரியுமா?

டில்லி: நாட்டின் 15வது குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு கடந்த 25ந்தேதி (ஜூலை) பதவி ஏற்றுள்ள திரவுபதி முர்மு, முதன்முதலாக அரசு கோப்பில் கையெழுத்திட்டு உள்ளார். ஜம்மு –…

பெட்ரோல் டீசல் விலையில் 69 நாட்களாக மாற்றம் இல்லை

சென்னை தொடர்ந்து 69 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி உள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேசச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு…

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

சென்னை அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 20 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு…

விரைவில் தமிழகத்தில் 534 சிற்றூர்களில் பி எஸ் என் எல் 4 ஜி சேவை

டில்லி விரைவில் தமிழகத்தில் 534 சிற்றூர்களில் பி எஸ் என் எல் 4 ஜி சேவை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. சமீபத்தில் மத்திய அமைச்சரவை…

இன்று அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா : பிரதமர், முதல்வர் பங்கேற்பு

சென்னை இன்று காலை நடைபெறும் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் மு க ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். பிரதமர் மோடி 2…