Month: June 2022

இன்றும் நாளையும் மாமல்லபுரத்தில் காங்கிரஸ் சிந்தனை அமர்வு மாநாடு நடைபெறுகிறது

சென்னை இன்றும் நாளையும் மாமல்லபுரத்தில் காங்கிரஸ் சார்பில் சிந்தனை அமர்வு மாநாடு நடைபெறுகிறது.. தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே…

உத்தரப்பிரதேச இடைத்தேர்தலில் நடிகரை களம் இறக்கும் பாஜக

லக்னோ உத்தரப்பிரதேச இடைதேர்தாலில் போஜ்புரி நடிகர் தினேஷ் லால் நிராகுவா பாஜக சார்பில் போட்டி இடுகிறார். வரும் 23 ஆம் தேதி அன்று திரிபுரா, ஆந்திரா, டெல்லி,…

இன்று தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை இன்று தமிழகத்தில் 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னை வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தற்போது…

சுற்றுச் சூழல் தினம் : கோயம்பேடு அங்காடியில் மஞ்சப்பை ஏ டி எம் திறப்பு

சென்னை தமிழக அரசு சார்பில் நேற்று உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5-ம் தேதி உலக சுற்றுச்சூழல் தின விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…

முதல் முறையாகத் தமிழகத்தில் 12 பேருக்கு பிஏ வகை ஒமிக்ரான் தொற்று

சென்னை முதல் முறையாகத் தமிழகத்தில் 12 பேருக்கு பிஏ வகை ஒமிக்ரான் தொற்று உறுதி ஆகி உள்ளது. நேற்று சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்…

மேகதாது அணை விவகாரம் : கர்நாடக அரசுக்குக் காங்கிரஸ் எச்சரிக்கை

சென்னை தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி மேகதாது அணை விவகாரத்தில் தீர்வு காண வேண்டும் எனக் கர்நாடக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். கர்நாடக அரசு…

வேலூரில் தனியார் காப்பீட்டு நிறுவன அலுவலகத்தில் தீ விபத்து

வேலூர் வேலூரில் உள்ள ஒரு தனியார் காப்பீட்டு அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டு கடும் போராட்டத்துக்குப் பின் அணைக்கப்பட்டுள்ளது. வேலூரில் அண்ணாசாலையில் பொதுப்பணித்துறை அலுவலர்கள் குடியிருப்பு வளாகம்…

சல்மான்கானுக்குக் கொலை மிரட்டல் : மும்பையில் பரபரப்பு

மும்பை பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்குக் கொலை மிரட்டல் வந்துள்ளதால் மும்பை நகர் பரபரப்பில் ஆழ்ந்துள்ளது. மும்பை பாந்திரா பேண்ட் ஸ்டாண்ட் பகுதியில் பாலிவுட் நடிகர் சல்மான்கான்…

மூவர் கோயில், கொடும்பாளூர்

மூவர் கோயில், கொடும்பாளூர் சங்க காலத்திலிருந்து புகழ்பெற்று விளங்கும் கொடும்பாளூரில் என்ற ஊரில் அமைந்துள்ளது மூவர் கோயில். திருச்சியிலிருந்து மதுரை செல்லும் வழியில் விராலிமலையை அடுத்து, புதுக்கோட்டையிலிருந்து…