Month: June 2022

சென்னையில் 5725 சட்ட விரோத கழிவுநீர் இணைப்பு! ரூ.30 லட்சம் அபராதம் வசூலித்துள்ளதாக மாநகராட்சி தகவல்…

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 5725 சட்ட விரோத கழிவுநீர் இணைப்பு கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களிடம் இருந்து ரூ.30 லட்சம் அபராதம் வசூலித்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்து உள்ளது.…

மதவெறியர்கள் ஒவ்வொரு முறையும் ஆயுதங்கள் மூலம் கொலையோடு பேசுகிறார்கள்….

நெட்டிசன் மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு நபிகள் நாயகம் தொடர்பாக டீவி விவாதத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை சொன்னார் பாஜகவின் செய்தி தொடர்பாளரான நூபூர் ஷர்மா..…

ஓபிஎஸ்-க்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரம் தாக்கல்!

சென்னை: ஓபிஎஸ்-க்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் ஆணையத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அதில், 2441 பொதுக் குழு உறுப்பினர்கள் ஆதரவு தனக்கு இருப்பதாக தெரிவித்து…

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நாளை சந்திக்கிறார் யஷ்வந்த் சின்ஹா

சென்னை: எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள யஷ்வந்த் சின்ஹா நாளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோருகிறார். நாட்டின் தற்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த…

மூன்றாம் பாலினத்தவர்கள் எம்பிசி வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர்! உயர்நீதிமன்றத்தில் தமிழகஅரசு தகவல்…

சென்னை: மூன்றாம் பாலினத்தவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும், அரசு வேலைகளில் 3-ம் பாலினத்த வர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழகஅரசு…

எடை குறைவுடன் பிறக்கும் குழந்தைகளை கண்காணிக்க 1000 கருவிகள்! தமிழகஅரசு

சென்னை: எடை குறைவுடன் பிறக்கும் குழந்தைகளை கண்காணிக்க 1000 கருவிகள் வழங்கப்படும் என தமிழகஅரசு அறிவித்துள்ளது. அது தொடர்பான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, எடை குறைவுடன் பிறக்கும்…

ஆஸ்கர் விருது குழுவில் இடம்பெற்றுள்ள நடிகர் சூர்யாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!

சென்னை: ஆஸ்கர் விருது குழுவில் இடம்பெற்றுள்ள நடிகர் சூர்யாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்து உள்ளார். ‘வானமே எல்லை’ – தம்பி சூர்யாவுக்கு பாராட்டுக்கள் என டிவிட்…

4 மணி நேரத்தில் 50,000: அமைச்சர், மேயர் தலைமையில் மாஸ்க் அணிய வலியுறுத்தி விழிப்புணர்வு…

சென்னை: சென்னையில் இன்று அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மாநகர மேயர் பிரியாக தலைமையில் மாஸ்க் அணிய வலியுறுத்தி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இந்த பிரசாரத்தின்போது சுமார் 4மணி…

அதிமுக பொதுக்குழு விவகாரம்: உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து நத்தம் விஸ்வநாதன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

சென்னை: அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து நத்தம் விஸ்வநாதன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்துள்ளர். ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி மேல்முறையீடு செய்துள்ள நிலையில்,…

பள்ளி வாகனங்களில் சிசிடிவி கேமரா கட்டாயம் பொருத்த வேண்டும்! தமிழக அரசு

சென்னை: தமிழகத்திலுள்ள தனியார் பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா, எச்சரிக்கை சென்சார் கருவி போன்றவற்றை கட்டாயம் பொருத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. பள்ளி…