Month: June 2022

தமிழகத்தில் மேலும் 20 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள்! முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு வந்ததும், புதிதாக மேலும் 20 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இந்த காவல்நிலையங்களை…

சிறப்பாக செயலாற்றிய கோவை, தஞ்சாவூர், கரூர் மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: சிறப்பாக செயலாற்றி வரும் கோவை, தஞ்சாவூர், கரூர் மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதக்கங்களை வழங்கி கவுரவித்தார். பெண் குழந்தைகளின் பாலின விகிதத்தை உயர்த்த…

சென்னை விமான நிலையத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் மீண்டும் அமல்

சென்னை: இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், சென்னை விமான நிலையத்தில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் மீண்டும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே கொரோனா…

16.06.2022: இந்தியாவில் திடீர் கொரோனா பரவல் அதிகரிப்பு… கடந்த 24மணி நேரத்தில் 12,213 பேர் பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் கொரோனா பரவல் திடீரென அதிகரித்துள்ளது. நேற்றுவரை தினசரி பாதிப்பு 8ஆயிரமாக இருந்துவந்த நிலையில், தற்போது ஒருநாள் பாதிப்பு 12 ஆயிரத்தை கடந்துள்ளது. இதையடுத்து கொரோனா…

ஒற்றை தலைமை என்ற பேச்சுக்கே இடமில்லை! அதிமுக முன்னாள் எம்.பி. வைத்திலிங்கம்

சென்னை: அதிமுகவில் ஒற்றை தலைமை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் ராஜ்யசபா உறுப்பினருமான வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். இனிமேல் அதிமுகவில் யாரும் பொதுச்செயலாளராக…

புதிய சமையல் கேஸ் சிலிண்டர் இணைப்புகளுக்கான டெபாசிட் தொகை 52 சதவிகிதம் உயர்வு…

டெல்லி: புதிய சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்புகளுக்கான டெபாசிட் தொகை 52 சதவிகிதம் உயர்த்தி எண்ணை நிறுவனங்கள் அறிவித்து உள்ளன. அதன்படி, இதுவரை டெபாசிட் தொகை ரூ.1450…

காவல்துறையினரின் அடாவடி: டெல்லியில் இன்று காங்கிரஸ் நாடாளுமன்ற குழு கூட்டம்!

டெல்லி: அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிரான டெல்லி ஆர்ப்பாட்டத்தின்போது, காவல்துறையினர் அத்துமீறி, அடாவடியாக காங்கிரஸ் தலைவர்களிடம் நடந்து கொள்ளும் நிலையில், டெல்லியில் இன்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு…

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது…

சென்னை: தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை மாணாக்கர்கள் இணையதளத்தில் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில்…

உயர்கல்வி நிறுவனங்களில் பாலியல் புகார்களை விசாரிக்க தனி கமிட்டி! யுஜிசி

டெல்லி: உயர்கல்வி நிறுவனங்களில் பாலியல் புகார்களை விசாரிக்க புகார்களை விசாரிக்க தனி கமிட்டி அமைக்க யுஜிசி உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து யுஜிசி வெளியிட்டுள்ள உத்தரவில் பேராசிரியைகள், மாணவியருக்கு எதிரான…

பல்வேறு துறைகளுடன் முதல்வர் இன்று ஆலோசனை

சென்னை: பல்வேறு துறைகளுடன் முதல்வர் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். பள்ளி கல்வித்துறை, சமூகநலத்துறை மற்றும் மின்துறை தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.…