டெல்லி: உயர்கல்வி நிறுவனங்களில் பாலியல் புகார்களை விசாரிக்க புகார்களை விசாரிக்க தனி கமிட்டி அமைக்க யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து யுஜிசி வெளியிட்டுள்ள உத்தரவில் பேராசிரியைகள், மாணவியருக்கு எதிரான பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க, உயர்மட்ட கமிட்டியை ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனங்களுக்கும் உடனடியாக உருவாக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.