Month: June 2022

முன்னாள் சபாநாயகர் மற்றும் முன்னாள் அமைச்சருக்கு கொரோனா உறுதி!

சென்னை: தமிழ்நாட்டில் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், முன்னாள் சபாநாயகர் தனபால், முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. நாடு முழுவதும்…

உத்தவ்தாக்கரே ஆட்சி கவிழ்கிறது? மகாராஷ்டிர அரசுக்கு ஆதரவு வாபஸ் என உச்சநீதி மன்றத்தில் அதிருப்தி எம்எல்ஏக்கள் தகவல்…

மும்பை: உத்தவ்தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிரஅரசுக்கு ஆதரவு வாபஸ் பெறுவதாக ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்எல்ஏக்கள் உச்சநீதி மன்றத்தில் தெரிவித்து உள்ளனர். இதனிடையே இன்று மதியம் 2மணிக்கு அதிருப்தி…

டெண்டர் முறைகேடு: எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கிற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை: டெண்டர் முறைகேடு தொடர்பாக முன்னாள் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கிற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த முறைகேட்டில் 4 ஐஏஎஸ் அதிகாரிகள் உள்பட…

வேட்புமனுத்தாக்கல் செய்தார் யஷ்வந்த் சின்ஹா… ராகுல் உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் பங்கேற்பு…

டெல்லி: குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் பொதுவேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா வேட்புமனுத் தாக்கல் செய்தார். அவருடன் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி உள்பட எதிர்க்கட்சிதலைவர்கள் கலந்துகொண்டனர்.…

ஆனித்திருமஞ்சன உற்சவம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது…

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித்திருமஞ்சன உற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது. கோயில் கொடி மரத்தில் உற்சவ ஆச்சாரியார் கொடியேற்றினார். சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில்…

ஆன்லைன் ரம்மி தடை குறித்து நீதிபதி சந்துரு குழு முதலமைச்சரிடம் அறிக்கை தாக்கல்!

சென்னை: ஆன்லைன் ரம்மி தடை குறித்து தமிழகஅரசு அமைத்த நீதிபதி சந்துரு தலைமையிலான குழுவினர், முதலமைச்சர் மு.க.ஸ்டானிடம் அறிக்கை தாக்கல் செய்தனர். இந்த குறித்து இன்று மாலை…

5வது மாதமாக தொடரும் போர்: உக்ரைனின் செவரோடோனெட்ஸ்க் நகரம் வீழ்ந்தது…

கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் தொடங்கி உக்ரைனின் செவரோடோனெட்ஸ்க் நகரத்தை ரஷ்யப் படைகள் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மரியுபோலுக்குப் பிறகு ரஷ்யாவின் மிகப்பெரிய…

இலங்கையில் இருந்து மேலும் 2 முதிய பெண்மணிகள் அகதிகளாக தமிழகம் வருகை!

ராமேஸ்வரம்: இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக 2 முதியோர்கள் அகதிகளாக தமிழகம் வருகை புரிந்துள்ளனர். அவர்கள் மயக்க நிலையில், கடற்கரையில் படுத்து கிடந்தது பரபரப்பை…

ரூ.173 கோடி திட்ட மதிப்பில் 5 மாவட்டங்களில் 5 தொழிற்பேட்டைகள்! முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்…

சென்னை: தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில் 5 புதிய தொழிற்பேட்டைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அதன்படி, ரூ.173 கோடி…