சீனாவில் பயங்கரம்: விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட திபெத் விமானம் தீபிடித்து விபத்து….
ஷாங்காய்: சீனாவின் சோக்கிங் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட திபெத் ஏர்லைன்ஸ் விமானம் திடீரென தீப்பிடித்தது. இந்த சம்பவத்தில் பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.…