கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 4.86 லட்சம் சோதனை- பாதிப்பு 2,858
டில்லி இந்தியாவில் 4,86,963 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 2,858 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,858 பேர்…