Month: May 2022

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 34 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 17 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று மொத்தம் 9 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 17, செங்கல்பட்டில் 5, காஞ்சிபுரம் 4 மற்றும் திருவள்ளூர் 1 வருக்கு கொரோனா…

77வயதாகும் ப.சிதம்பரம் மீண்டும் எம்.பி.யாகிறார்…! கே.எஸ்.அழகிரி சூசகம்

சென்னை: ராஜ்யசபா தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர் இன்னும் 2 நாட்களில் தேர்வு செய்யப்படுவார் என்று காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழ்நாட்டில், காங்கிரஸ் கட்சிக்கு…

கடத்தப்பட இருந்த ரூ.25கோடி பச்சைக்கல் (மரகதம்) லிங்கம் மீட்பு! 2 பேர் கைது….

சென்னை: சென்னை அருகே கடத்தப்பட இருந்த ரூ. 25கோடி மதிப்பிலான பச்சைகல் லிங்கம் சிலை தடுப்பு காவல்துறையால் மீட்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக 2 பேரை காவல்துறையினர்…

சொகுசு கப்பல் மூலம் ஆழ்கடல் பகுதிக்கு சென்று திரும்பும் சுற்றுலா திட்டம்! அமைச்சர் மதிவேந்தன் தகவல்

சென்னை: சென்னையில் இருந்து சொகுசு கப்பல் மூலம் ஆழ்கடல் பகுதிக்கு சென்று திரும்பும் வகையில் சுற்றுலா திட்டம் மற்றும் சாகச சுற்றுலாவை முறைப்படுத்த புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள்…

பருத்தி நூல்விலை உயர்வு: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: பருத்தி நூல்விலை உயர்வை உடனடியாக தடுத்திட நடவடிக்கை எடுக்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் திமுக எம்.பி. கனிமொழி தலைமையில்…

நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மோடி அரசை விமர்சிக்கும் காட்டூன் – ஆடியோ

நாடு முழுவதும் வரலாறு காணாத அளவில் நூல் விலை உயர்ந்துள்ளது. இதனால், தமிழகத்தின் ஜவுளி சந்தைகளான ஈரோடு, திருப்பூர் மாவட்டம் உள்பட பல சில மாவட்டங்களில், நூல்…

பள்ளிக் கல்விக்கு காமராசர், உயர்கல்விக்கு கருணாநிதி! சாய் பல்கலைக்கழக விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு…

சென்னை; பள்ளிக் கல்விக்கு காமராசர் என்றால், உயர் கல்விக்கு கருணாநிதி என சாய் பல்கலைக்கழக விழாவில் பேசி முதல்வர் ஸ்டாலின் கூறினார். செங்கல்பட்டு மாவட்டம் பையனூரில் உள்ள…