Month: May 2022

எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம்! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என மாநில வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் முக ஸ்டாலின் வலியுறுத்தினார். முதல்வர்…

பேரறிவாளன் விடுதலை தீர்ப்பின் மூலம் மாநில அரசின் உரிமை கம்பீரமாக நிலைநாட்ட பட்டுள்ளது! மு.க.ஸ்டாலின்

சென்னை: மாநில அரசின் உரிமையானது பேரறிவாளன் விடுதலை தீர்ப்பின் மூலம் கம்பீரமாக நிலைநாட்டப்பட்டுள்ளது என செய்தி யாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். மற்ற 6 பேரையும்…

சிபிஐ ரெய்டு மற்றும் மோடி அரசின் நடவடிக்கை குறித்து கார்டூன் விமர்சனம் – ஆடியோ

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் வீட்டில் நடத்தப்பட்ட சிபிஐ ரெய்டு மற்றும் மோடி அரசின் நடவடிக்கை குறித்து கார்டூன் விமர்சனம்…

குற்றவாளிகள் நிரபராதிகள் அல்ல! பேரறிவாளன் விடுதலை குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி கருத்து

சென்னை: குற்றவாளிகள் நிரபராதிகள் அல்ல, அவர்கள் கொலையாளிகள் என்பதை மக்கள் மறந்துவிடக் கூடாது என பேரறிவாளன் விடுதலை குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து…

வரலாற்றில் இடம்பெற தக்க தீர்ப்பு! பேரறிவாளன் விடுதலை குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிக்கை…

சென்னை: பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்தது வரலாற்றில் இடம்பெறத் தக்க தீர்ப்பு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 31 ஆண்டுகள் சிறைவாசம் முடித்து விடுதலை காற்றை சுவாசிக்கும்…

பேரறிவாளன் விடுதலை: அற்புதம்மாள், பேரறிவாளன் ஆனந்த கண்ணீர் – அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து!

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான பேரறிவாளனை உச்சநீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டு உள்ளது. இதற்கு தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.…

மே 23ந்தேதி முதல் கோவை மேட்டுப்பாளையம் இடையே முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

கோவை: மே 23ந்தேதி முதல் கோவை மேட்டுப்பாளைய இடையே முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்து உள்ளது. சிறப்பு ரெயில் (06813) வரும்…

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு: விசாரணை ஆணைய அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்தார் ஓய்வுபெற்ற நீதிபதி…..

சென்னை: ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமை யிலான ஒருநபர் ஆணையம், சுமார் மூணறை ஆண்டு…

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார் ஹர்திக் பட்டேல்! சோனியா காந்திக்கு கடிதம்…

காந்திநகர்: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியின் செயல்தலைவர் ஹர்திக் படேல் விலகுவதாக அறிவித்து உள்ளார். குஜராத் மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெற…