Month: May 2022

சென்னையில் கடந்த 20 நாட்களில் மட்டும் 18 கொலைகள்! எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடும் குற்றச்சாட்டு

சென்னை: தலைநகர் சென்னையில் மட்டும் கடந்த 20 நாட்களில் மட்டும் 18 கொலைகள் நடைபெற்றுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக குற்றம் சாட்டி உள்ளார். தமிழ்நாட்டில்…

ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாச வார்த்தைகள், ஆபாச நடனங்கள் இருக்க கூடாது! உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை: கோயில் திருவிழாக்களில் நடைபெறும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாச வார்த்தைகள், ஆபாச நடனங்கள் இருக்க கூடாது என சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. சமீபகாலமாக…

ரேசன் அரிசி கடத்தலை தடுங்கள்! தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு ஆந்திர முன்னாள் முதல்வர் வேண்டுகோள்

சென்னை: தமிழ்நாட்டில் ரேசன் அரிசி கடத்தப்படுவதை உடனே தடுத்து நிறுத்துங்கள் என தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்திலிருந்து…

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்தார் மு.க.ஸ்டாலின் – முன்கூட்டியே தண்ணீர் திறப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

சென்னை: காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாய பெருமக்கள் குறுவை சாகுபடி செய்ய மேட்டூர் அணையிலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்து மலர்தூவினார். அதைத்தொடர்ந்து, காவிரி…

திமுகவுடன் கருத்து வேறுபாடு இருந்தாலும் கூட்டணியில் தான் இருக்கிறோம்! காங்கிரஸ் எம்.பி., திருநாவுக்கரசர்

சென்னை: திமுகவுடன் கருத்து வேறுபாடு இருந்தாலும் கூட்டணியில் தான் இருக்கிறோம், ’திமுகவும், காங்கிரஸும் விமர்சித்துக் கொள்வது புதிதல்ல’ என திருச்சி தொகுதி எம்.பி. திருநாவுக்கரசர் கூறி உள்ளார்.…

கோவை வெள்ளயங்கிரியின் 7 மலைகளையும் மனைவியுடன் நடந்து சென்று ஆய்வுசெய்தார் அமைச்சர் சேகர் பாபு!

கோயமுத்தூர்: கோவை வெள்ளயங்கிரியின் 7 மலைகளையும் நடந்து சென்று வேண்டுதலை நிறைவேற்றினார் அமைச்சர் சேகர் பாபு. இதுவரை தமிழ்நாட்டில் எந்தவொரு அமைச்சரும் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடாத நிலையில்,…

பாரத் ஜோதா யாத்திரைக்காக அரசியல் விவகாரக் குழு, பணிக்குழு -2024 மற்றும் மத்திய திட்டமிடல் குழு அமைப்பு! சோனியாகாந்தி அறிவிப்பு…

டெல்லி: 2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வாகை சூடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி, நாடு முழுவதும் பாத யாத்திரை…

பயணிகளுக்கு 3 நாட்கள் இலவச பயணம் சலுகையுடன் டெல்லி 150 மின்சார பேருந்து அறிமுகம்… கெஜ்ரிவால் அசத்தல்…

டெல்லி: காற்று மாசு பரவலை தடுக்கும் வகையில், தலைநகர் டெல்லியில் மின்சார பேருந்து அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதன்படி, இன்று 150 மின்சார பேருந்துகள் புழக்கத்தில் விடப்பட்டு உள்ள…

அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு…

சென்னை; அண்ணா பல்கலைக்கழகத்தில் 6 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மிழகத்தில் கொரோனா பாதிப்பு 99 சதவிகிதம் கட்டுப்படுத்தப்பட்டு…

‘மங்கிபாக்ஸ்’: தமிழ்நாடு மருத்துவத்துறை செயலாளர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம்…

சென்னை: மங்கிபாக்ஸ் எனப்படும் குரங்கு வைரஸ் தொற்று குறித்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு மருத்துவத்துறை செயலாளர் அவசர கடிதம் எழுதி உள்ளார். ஆப்பிரிக்காவில் காணப்படும் குரங்கு…