Month: May 2022

மழைநீர் வடிகாலில் கழிவுநீர் இணைப்புகள்: வீட்டு உரிமையாளர்களிடம் இருந்து ரூ.19.52 லட்சம் அபராதம் வசூல்!

சென்னை: விதிகளுக்கு புறம்பாக, மழைநீர் வடிகாலில் கழிவுநீர் இணைப்புகள் கொடுத்தது தொடர்பாக, வீட்டு உரிமையாளர்களிடம் இருந்து சென்னை மாநகராட்சி ரூ.19.52 லட்சம் அபராதம் வசூலித்துள்ளது. மேலும், 2983…

முதல்வர் ஸ்டாலின் ஆய்வு எதிரொலி: வட்டாட்சியர் அலுவலகங்களில் ஆட்சியர் நேரடி ஆய்வு நடத்த அமைச்சர் உத்தரவு…

சென்னை: கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று (மே 25ந்தேதி) முதல்வர் ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டதன் எதிரொலியாக தமிழ் நாடு முழுவதும் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் ஆட்சியர்…

திருமணச் சான்றிதழை இனி ஆன்லைனிலேயே திருத்தம் செய்யும் வசதி! தமிழகஅரசு அறிமுகம்

சென்னை: திருமணச் சான்றிதழை இனி ஆன்லைனிலேயே திருத்தம் செய்யும் வசதியை அறிமுகப்படுத்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. இதன் காரணமாக இனிமேல், திருமண சான்றிதழ் திருத்தங்களுக்காக…

விக்ரம்: இவ்ளோ கோடியா?

கமல்ஹாசன் நடித்துள்ள ’விக்ரம்’ படம், வெளியாகும் முன்பே மிகப்பெரிய தொகைக்கு வியாபாரம் ஆகியிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘விக்ரம்’ படத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில்,…

ஜாதி பாகுபாடு: ‘வாய்தா’ படத்துக்கு தடை கோரி மனு!

வினோத்குமார் தயாரிப்பில் சி.எஸ்.மஹிவர்மன் இயக்கத்தில் மு.ராமசாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம், வாய்தா. புகழ் – பவுலின் ஜெசிகா ஜோடியாக நடித்துள்ளனர். நாசர் முக்கிய பாத்திரத்தில் தோன்றுகிறார்.…

மெட்ரோ ரயில் பணி? புரசைவாக்கம், பெரம்பூர், ஓட்டேரி உள்பட 4மண்டலங்களில் 2 நாள் குடிநீர் நிறுத்தப்படுவதாக அறிவிப்பு…

சென்னை: மெட்ரோ ரயில் பணி மற்றும் பிரதாரன குழாய் பராமரிப்பு பணி காரணமாக, சென்னை புரசைவாக்கம், ஓட்டேரி உள்பட 4 மண்டலங்களில் அடுத்த 2 நாட்கள் குடிநீர்…

திருவள்ளூர் அருகே ஓடும் கண்டெய்னரில் தீ விபத்து! ரூ.1.50 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் போளிவாக்கம் பகுதியில் ஓடும் கண்டெய்னர் லாரி தீப்பிடித்ததில் ரூ.1.50 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளது. வீட்டு உபயோக பொருட்கள் ஏற்றிச் சென்ற…

மணமக்கள் வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும்! 9 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் நடத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து…

சென்னை: மணமக்கள் வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் வகையில் வாழ வேண்டும் என 9எழை ஜோடிகளுக்கு 33 சீர்வரிசை பொருட்களுடன் திருமணம் செய்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்…

சென்னையில் ரூ.2.89 கோடியில் புதிய கால்பந்து மைதானம்! அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு,க.ஸ்டாலின்

சென்னை: ரூ.2.89 கோடியில் புதிய கால்பந்து மைதானம் அமைக்கப்படுகிறது. இதற்கா அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. முதல்வர் மு,க.ஸ்டாலின் விழாவில் கலந்துகொண்டு, மைதானத்துக்கான அடிக்கல்லை நாட்டினார்.…

26/05/2022: இந்தியாவில் ஒரே நாளில் 2,628 பேருக்கு கொரோனா பாதிப்பு…

டெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 2,628 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. நேற்று 18 பேர் உயிரிழந்துள்ளதுடன், 2,167 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில் குறைந்து வந்த…