Month: May 2022

“அரசியல் நாகரிகம்” குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை…

சென்னை: “அரசியல் நாகரிகம்” குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பான அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அரசியல் நாகரிகம் பற்றி எதிர்க்கட்சித் தலைவருக்கு பாடம் எடுக்கும் உணவுத்துறை அமைச்சர்…

ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ஆர். நூற்றாண்டு விழா கோலாகலம்

ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும் தெலுங்கு திரையுலகின் முடிசூடா மன்னனுமான மறைந்த என்.டி.ஆர். நூற்றாண்டு விழா ஆந்திரா முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. 1923 ம் ஆண்டு…

திமுக உட்கட்சி தேர்தல் ஒரு மாதத்திற்குள் நடத்தி முடிக்கப்படும்! டி.கே.எஸ்.இளங்கோவன்

சென்னை: திமுக உட்கட்சி தேர்தல் ஒரு மாதத்திற்குள் நடத்தி முடிக்கப்படும் என கட்சியின் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். ஜூன் 3ந்தி மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக…

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? இன்றுமாலை வெளியாக வாய்ப்பு…

டெல்லி; மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த இறுதி முடிவை காங்கிரஸ் இன்று (சனிக்கிழமை) எடுக்கவுள்ளது. அதைத்தொடர்ந்து, வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் காங்கிரஸ்…

எதிர்க்கட்சிகளை தரம் தாழ்ந்து விமர்சிப்பதே மோடியின் பாணி – ஆடியோ

எதிர்க்கட்சிகளை தரம்தாழ்ந்து விமர்சிப்பதே மோடியின் பாணி , ஆனால், தமிழ்நாட்டில் அடக்கமாக இருந்து என்று என்று பாரியின் கார்டூன் விமர்சித்து உள்ளது.

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை மையம் தகவல்…

சென்னை: வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் ஜூன் 1ந்தேதி வரையிலான 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை…

சென்னையில் 13லட்சம் வீடுகளுக்கு சொத்துவரி உயர்வு! மாநகராட்சி தகவல்…

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 13லட்சம் வீடுகளுக்கு சொத்துவரி உயர்த்தப்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. சொத்து வரி உயர்வு தொடர்பாக ஜூன்…

நாட்டிலேயே அதிகம் வருவாய் ஈட்டிய மாநிலக் கட்சிகளில் திமுக முதலிடம்!

சென்னை: இந்தியாவிலேயே அதிக நன்கொடை பெற்ற தேசிய கட்சிகளில் பாஜக தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வரும் நிலையில், மாநில கட்சிகளில் தமிழ்நாட்டை சேர்ந்த திராவிட முன்னேற்றக் கழகம்…

பணி ஓய்வூதியம் தொடர்பாக நிதித்துறை செயலாளர் முருகானந்தம் முக்கிய அறிவிப்பு…

சென்னை: பணி ஓய்வூதியம் தொடர்பாக நிதித்துறை செயலாளர் முருகானந்தம் முக்கிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். அதன்படி, குடும்ப ஓய்வூதியம் கோரும் நேர்வுகளில் கணவன் மற்றும் மனைவி இறப்பு…

தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒராண்டில் கோவில்கள் தொடர்பாக 4077 புகார்கள்! அறநிலையத்துறை தகவல்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒராண்டில் கோவில்கள் தொடர்பாக 4077 புகார்கள் பெறப்பட்டுள்ளன என அறநிலையத்துறை தகவல் வெளியிட்டு உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில்…