Month: May 2022

ஐஸ்வர்யா ராஜேஷின் ‘டிரைவர் ஜமுனா’ : முதல் பார்வை போஸ்டர் வெளியீடு

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் ‘டிரைவர் ஜமுனா’ படத்தின படப்பிடிப்பு துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் ஐஸ்வர்யா…

மே 15: கமலின் விக்ரம் டிரெய்லர்!

கமல்ஹாசன் நடித்துள்ள ‘விக்ரம்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும்…

இரவின் நிழல் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற மாயவா தூயவா பாடல்!

பார்த்திபன் இயக்கி, நடித்து, தயாரித்திருக்கும், இரவின் நிழல் திரைப்படம், உலகில் முதன் முறையாக ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தின் பாலிவுட் ரீமேக் விரைவில் வெளியாகவுள்ளது…

மகிழ்ச்சி: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி கட்ட ரூ.1500 கோடி நிதி ஒதுக்கியது ஜப்பான் நிறுவனம்….

சென்னை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி கட்ட ஜப்பான் நிறுவனம். ரூ.1500 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. இதன் காரணமாக விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என…

ஆர்.கே. சுரேஷின் விசித்திரன் படத்துக்கு திரை பிரபலங்கள் பாராட்டு!

இயக்குனர் பாலா தயாரிப்பில், பத்மகுமார் இயக்க நடிகர் ஆர் கே சுரேஷ் கதை நாயகனாக நடிக்கும் விசித்திரன் திரைப்படம், நாளை (மே 6) வெளியாகிறது. பூர்ணா, மது…

விவேக் சாலை! முதல்வருக்கு பாரதிராஜா நன்றி!

நடிகர் விவேக் வாழ்ந்த வீடு உள்ள தெருவுக்கு சமீபத்தில், சின்னக்கலைவாணர் விவேக் சாலை என்று பெயரிட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இதையடுத்து திரையுலகினர் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி…

“டெரர் கேரக்டர்!” : ‘சாணி காயிதம் படம் பற்றி நடிகை கீர்த்தி சுரேஷ்!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் செல்வராகவனை நடிகராக அறிமுகப்படுத்தியதோடு, இதுவரை ரசிகர்கள் பார்த்திராத தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க மிக அழுத்தமான படமாக ‘சாணிக்காயிதம்’ திரைப்படம் உருவாகியுள்ளது.…

‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

மிர்ச்சி சிவா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஷா பி. என். எழுதி,…

தமிழக சட்டப்பேரவையில் இன்று அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்…!

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது…

தமிழ்நாடு முழுவதும் இன்று காலை 10மணிக்கு தொடங்குகிறது பிளஸ்-2 பொதுத்தேர்வு – முகக்கவசம் கட்டாயமில்லை!

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று காலைவ 10மணிக்கு பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய தேவையில்லை என மருத்துவத்துறை செயலாளர்…