Month: May 2022

உலகளவில் 1.5 கோடி பேர் கொரோனாவால் மரணம்… உலக சுகாதார அமைப்பு அதிர்ச்சி ரிப்போர்ட்…

உலகம் முழுவதும் 54 லட்சம் பேர் மட்டுமே கொரோனா காரணமாக பலியானதாக கூறப்பட்டு வரும் நிலையில், இதன் உண்மையான எண்ணிக்கை அதை விட மூன்று மடங்கு அதிகமாக…

கிரிப்டோ கரன்சி மோசடியில் சிக்கி ஏமாறாதீர்கள்! பொதுமக்களுக்கு காவல்ஆணையர் சங்கர்ஜிவால் எச்சரிக்கை

சென்னை: பொதுமக்கள் கிரிப்டோ கரன்சி மோசடியில் சிக்கி ஏமாறாதீர்கள். ஏற்கனவே 2 காவலர்கள் கிரிப்டோ கரன்சி மோசடியில் சிக்கி ஏமாற்றம் அடைந்துள் ளார்கள் என சென்னை காவல்ஆணையர்…

இந்தியாவின் ஆன்மிகத் தலைநகர் தமிழ்நாடு! மீன்வளர்ப்பு கருத்தரங்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு…

சென்னை: இந்தியாவின் ஆன்மிகத் தலைநகர் தமிழ்நாடு என்றும், இந்தியாவை நம்பர் 1 நாடாக்க பிரதமர் மோடி இலக்கு நிர்ணயித்துள்ளார் என்றும் சென்னையில் நடைபெற்ற 12வது இந்திய மீன்வளம்…

நடப்பாண்டில் மேலும் 10 பிஎச்டி கல்லூரிகள்! சட்டப்பேரவையில் அமைச்சர் பொன்முடி உறுதி

சென்னை: நடப்பாண்டில் மேலும் 10 பிஎச்டி கல்லூரிகள் தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் இன்று (5-ம் தேதி) போக்குவரத்து,…

கொல்லிமலை, ஜவ்வாது மலை சுற்றுலா தலமாக மாற்றப்படும் – சென்னையில் எங்கும் ஏறலாம், எங்கும் இறங்கலாம் திட்டம்!

சென்னை: கொல்லிமலை, ஜவ்வாது மலை சுற்றுலா தலமாக மாற்றப்படும் என்றும், சென்னையில் சுற்றுலா தலங்களுக்கு செல்லும் வகையில், எங்கும் ஏறலாம், எங்கும் இறங்கலாம் திட்டம் கொண்டு வரப்படும்…

பீகார் முதல்வராக திட்டமா? ஜெகன்மோகன் ரெட்டிக்கு வழங்கிய ஆலோசனையை தானே செயல்படுத்தும் பிரசாந்த் கிஷோர்!

பாட்னா: அரசியல் கட்சி தொடங்கும் திட்டம் இப்போதைக்கு இல்லை என்று கூறும் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் பீகாரில் 3000 கி.மீ நடை பயணம் மேற்கொள்ளப்போவதாக…

தேச துரோகச் சட்டத்திற்கு எதிரான வழக்கு; மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் காலஅவகாசம்!

டெல்லி: தேச துரோக வழக்கிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் கால அவகாசத்தை இன்று நீட்டித்துள்ளது. மேலும் இந்த வழக்கு…

அரசு பேருந்தில் 5வயதுவரை குழந்தைகளுக்கு ‘NO’ டிக்கெட், 106.34 கோடி முறை பெண்கள் இலவச பயணம்! அமைச்சர் சிவசங்கர் தகவல்..

சென்னை: அரசு பேருந்தில் 5வயதுவரை குழந்தைகளுக்கு டிக்கெட் கிடையாது என்றும், 106.34 கோடி முறை பெண்கள் இலவச பேருந்து பயணம் மேற்கொண்டு உள்ளனர் என்று கூறியதுடன், பேருந்தில்…

இந்து சமய அறநிலையத்துறையில் 30 பேருக்கு துணை ஆணையராக பதவி உயர்வு! தமிழகஅரசு அரசாணை வெளியீடு…

சென்னை: இந்து சமய அறநிலையத்துறையில் பணியாற்றி வந்த 30 பேருக்கு துணை ஆணையராக பதவி உயர்வு வழங்கி தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து தமிழக அரசின்…

சேகர் ரெட்டி மீது அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு! உச்சநீதிமன்றம் ரத்து

டெல்லி: பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டி மீது அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது. மோடி அரசு பணமதிப்பிழப்பு கொண்டு வந்ததைத் தொடர்ந்து…