Month: May 2022

லாக்கப் மரணம் – மானிய கோரிக்கை: காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை…!

சென்னை: காவல்துறை மானிய கோரிக்கை மற்றும் தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் லாக்கப் டெத் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில், காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

அம்பேத்கர் விருது பரிசுதொகை உயர்வு, இருளர் மேம்பாட்டுக்காக ரூ.40 கோடி! சட்டப்பேரவையில் தகவல்…

சென்னை: டாக்டர் அம்பேத்கர் விருது பரிசுத்தொகை ரூ.1லட்சத்தில் இருந்து ரூ.5லட்சமாக உயர்த்தப்படுவதாகவும், தோடர், இருளர் மேம்பாட் டுக்காக ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என ஆதிதிராவிடர் மற்றும்…

விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி ஜூன் 2-ம் தேதி தொடங்கும்! அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு.

சென்னை: தமிழ்நாட்டில் 10வது, 12வது வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கி உள்ள நிலையில், தேரவு விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி ஜூன் 2-ம் தேதி தொடங்கும் என்று அரசுத்…

லாக்கப் மரணம் அடைந்த திருவண்ணாமலை தங்கமணியின் உடலிலும் காயங்கள்! உடற்கூறாய்வில் தகவல்…

சென்னை: லாக்கப் மரணம் அடைந்த திருவண்ணாமலை தங்கமணியின் உடலிலும் காயங்கள் இருப்பதாக உடற்கூறாய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. ஏற்கனவே சென்னை விக்னேஷ் மரணத்தில், முதல்வர்…

நாட்டின் பணவீக்கத்துக்கு காரணம் மோடி அரசு என குற்றம் சாட்டும் ரிசர்வ் வங்கி – ஆடியோ

நாட்டின் பணவீக்கத்துக்கு காரணம் மோடி அரசு என குற்றம் சாட்டும் வகையில் ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியாகி உள்ளது. நாட்டின் பணவீக்கம் 7 சதவிகிதமாக உயர்ந்துள்ளதையும் சுட்டிக்காட்டி…

கட்டாய மதமாற்றத்தை தடை செய்யக்கோரிய வழக்கு விசாரணைக்கு உகந்ததே! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: கல்வி நிலையங்களில் கட்டாய மதமாற்றத்தை தடை செய்யக்கோரிய விசாரணைக்கு உகந்ததே என்று கூறிய சென்னை உயர்நீதி மன்றம், தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்து, பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.…

மருத்துவ சேர்க்கை பெற்ற மேலும் 2 அரசு மாணவிகளுக்கு மருத்துவ உபகரண தொகுப்பு! முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: தமிழகஅரசின் சட்டத்தின்படி, அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம் படிக்க வழங்கப்பட்டுள்ள 7.5% இட ஒதுக்கீட்டில் மருத்துவக் சேர்க்கை பெற்ற 2 மாணவிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவ…

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழகஅரசு – இந்திய மாநிலங்களின் தொழில்நுட்ப உதவி மற்றும் பகுப்பாய்வு உதவிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தமிழகஅரசு – இந்திய மாநிலங்களின் பயன்மிகு ஆளுமைக்கான மையத்திற்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. தமிழ்நாடுஅரசு மற்றும் இந்திய மாநிலங்களின்…

ஏ.ஆர். ரஹ்மான் மகள் திருமணம் எளிமையாக நடந்தது….

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் மூத்த மகள் கதீஜாவுக்கும் – ரியாஸ்தீன் ஷேக்-கிற்கும் திருமணம் நடைபெற்றது. சவுண்ட் இன்ஜினியரான ரியாஸ்தீன் ஷேக் முகமதுக்கும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மகள்…

சாத்தூர் அருகே தனியார் கல்லூரி பஸ் மரத்தில் மோதி விபத்து! 21 மாணவிகள் படுகாயம்

சாத்தூர்: சாத்தூர் அருகே தனியார் கல்லூரி பேருந்து மரத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 21 மாணவிகள் படுகாயம் அடைந்துள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி…