நாட்டின் பணவீக்கத்துக்கு காரணம் மோடி அரசு என குற்றம் சாட்டும் வகையில் ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியாகி உள்ளது. நாட்டின் பணவீக்கம் 7 சதவிகிதமாக உயர்ந்துள்ளதையும் சுட்டிக்காட்டி உள்ளது. அதுபோல, தமிழர்களை புறக்கணிக்கும், மற்றும் நிலக்கரி சுரங்கம் அமைக்க நிலத்தை கொடுத்த கிராம மக்களை புறக்கணிக்கும்  தமிழ்நாட்டின் என்.எல்.சி எனப்படும் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தொடர்பாகவும் கார்ட்டூன் விமர்சித்து உள்ளது.