132வது பிறந்த நாள்: அம்பேத்கர் சிலைக்கு நாளை மாலைஅணிவித்து மரியாதை செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்
சென்னை: 132வது பிறந்த நாள் சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என தமிழகஅரசு அறிவித்துள்ள நிலையில், நாளை அம்பேத்கர் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலைஅணிவித்து மரியாதை செய்கிறார் .…