பொது நுழைவுத் தேர்வை அமல்படுத்துகிறது காந்திகிராம் பல்கலைக்கழகம்
திண்டுக்கல்: திண்டுக்கல் காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு CUET தேர்வு நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், 2022…