Month: April 2022

அதிரவைக்கும், ‘பிசாசு 2’ டீசர்!

‘பிசாசு 2’ படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘பிசாசு ’ படத்தின் அடுத்தபாகமான ‘பிசாசு 2’ படத்தை இயக்கி…

கொடநாடு வழக்கு: ஜெயலலிதா உதவியாளரிடம் 2வது நாளாக இன்று விசாரணை

சென்னை: கொடநாடு வழக்கு: ஜெயலலிதா உதவியாளரிடம் 2வது நாளாக இன்று விசாரணை நடத்தப்பட உள்ளது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக இருந்த பூங்குன்றன்…

மின் உற்பத்தி நிலையங்களைத் தொடங்குங்கள்: பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி அறிவுரை

புதுடெல்லி: மின் உற்பத்தி நிலையங்களைத் தொடங்குங்கள என்று பிரதமர் மோடியிடம் ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார். இந்தியாவில் நிலவும் மின் நெருக்கடிக்கு மத்தியில், மோடி அரசு “ஆக்கிரமிப்புகளை அகற்ற…

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை அமைக்கும் பணி திவீரம்

சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சிலை அமைக்கும் பணி திவீரமாக நடைபெற்று வருவதாக பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது. சென்னை ஒமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கருணாநிதி சிலை…

அரசு மருத்துவமனைகளிலும் செயற்கை கருத்தரிப்பு மையம்: காங்கிரஸ் எம்எல்ஏ வலியுறுத்தல்

சென்னை: அரசு மருத்துவமனைகளிலும் செயற்கை கருத்தரிப்பு மையம் அமைக்க வேண்டும் என்று அறந்தாங்கி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ எஸ்.டி.ராமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார். சட்டப் பேரவையில் நேற்று மருத்துவம் மற்றும்…

கிராமசபைக் கூட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்க வேண்டும் – கேஎஸ் அழகிரி

சென்னை: கிராமசபைக் கூட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூடுதலாக கிராமசபை…

ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டு வெடித்து 50 மேற்பட்டோர் உயிரிழப்பு

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில், மசூதியில் குண்டுவெடித்ததில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள கலீபா அகா…

பிரபல நகைச்சுவை நடிகையான ரங்கம்மா பாட்டி காலமானார்

சென்னை: பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமான நடிகை ரங்கம்மாள் பாட்டி உடல் நலக்குறைவினால் உயிரிழந்தார். அவருக்கு வயது 85. கோவை மாவட்டம் அன்னூர் அருகே…

மாநில முதலமைச்சர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாநாடு இன்று துவக்கம்

புதுடெல்லி: மாநில முதலமைச்சர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாநாடு இன்று துவங்குகிறது. இந்த மாநாட்டை பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்க உள்ளார். ஆறு ஆண்டுகளுக்கு பின்னர் நடக்க…

நாகப்பட்டினத்தில் சோகம்: தேர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு

நாகப்பட்டினம்: நாகப்பட்டினத்தில் தேர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் உத்திராபதிஸ்வரர் ஆலயத்தின் ஆண்டு திருவிழாவில் தெருவடைத்தான் தேரோட்டம் நள்ளிரவு நடந்துள்ளது. திருச்செங்காட்டங்குடி…