Month: April 2022

கொரோனா ஊரடங்கின் போது அவசர உதவி கேட்டு 13,034 பேர் மட்டுமே அழைப்பு… உள்துறை அமைச்சக குறிப்பில் தகவல்…

கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் 2020 ம் ஆண்டு மார்ச் மாதம் 24 ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு நேரத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் சந்தித்த…

அயோத்தியா மண்டபத்தை அறநிலையத்துறை கைப்பற்றிய உத்தரவு ரத்து! உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை: அயோத்தியா மண்டபத்தை அறநிலையத்துறை கைப்பற்றிய உத்தரவு ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. இதன் காரணமாக அயோத்திய மண்டபம் மீண்டும், ஸ்ரீராம்…

தஞ்சை தேர்  தீவிபத்தில் பலியானோர் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

தஞ்சாவூர்: தஞ்சை அருகே நள்ளிரவு நடைபெற்ற தேர் தீ விபத்தில் 11 பேர் பலியான நிலையில், பலியானோர் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.…

மாநிலங்கள் வரிகளை குறைத்து அதன் பலனை மக்களுக்கு வழங்க வேண்டும்! தமிழகஅரசை சாடிய பிரதமர் மோடி…

டெல்லி: மாநிலங்கள் தங்கள் வரிகளை குறைத்து அதன் பலனை மக்களுக்கு வழங்க வேண்டும் என பெட்ரோல் டீசல் மீதான வாட் வரி குறைக்காத தமிழகஅரசை பிரதமர் மோடி…

அமைச்சரவையின் முடிவை ஆளுநர் எதிர்க்க முடியுமா? அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பை சுட்டி காட்டிய உச்சநீதிமன்றம் …

சென்னை: ஆளுநர் அமைச்சரவையின் முடிவை எதிர்க்க முடியுமா? என்பது குறித்து பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி கருத்து தெரிவித்து உள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் விடுதலை…

ஆரணி தொகுதியில் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை! அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்…

சென்னை: ஆரணி தொகுதியில் ரூ.15 கோடி அரசு மானியத்துடன் தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய அமைச்சர் தா.மோ.அன்பரசன், அங்கு, சாலை வசதியுடன் கூடிய தகுதியான…

ஆளுநருக்கு எதிராக நாளை காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜ்பவன் முற்றுகை போராட்டம்! கே.எஸ்.அழகிரி

சென்னை: தமிழகஅரசின் நீட் உள்பட 13 மசோதாக்களுக்கு அனுமதி அளிக்க மறுக்கும் ஆளுநருக்கு எதிராக நாளை காங்கிரஸ் கட்சி சார்பில், ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெறும்…

ஜெர்மனி, டென்மார்க் பிரான்ஸ்: மீண்டும் வெளிநாடு பயணத்தை தொடங்குகிறார் பிரதமர் மோடி!

டெல்லி: பிரதமர் மோடி மீண்டும் தனது வெளிநாட்டு பயணத்தை தொடங்குகிறார். மேமாதம் முதல் வாரத்தில் ஜெர்மனி, டென்மார்க் பிரான்ஸ் நாடுகளுக்கு பயணம் செய்ய இருப்பதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.…

தஞ்சாவூர் தேர் தீ விபத்து குறித்து விசாரிக்க ஒரு நபர் குழு! மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: தஞ்சாவூர் தேர் தீ விபத்து குறித்து விசாரிக்க ஒரு நபர் குழு அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, வருவாய்த்துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த்…

தலைமைச் செயலகத்தில் ஆதீனங்களுடன் ஆலோனை நடத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள ஆதினங்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தலைமைச்செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையின்போது, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, செயலாளர் சந்திமோகன், ஆணையர் குமரகுருபரன்…