Month: April 2022

பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் குறித்து தலைமைச்செயலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு…

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு ஏற்கனவே கடந்த மாதம் நடைபெற்று…

கூட்டாட்சி நிதி வடிவம் உருவாக்க 5 உறுப்பினர்களை கொண்ட ஆலோசனைக் குழு அமைப்பு! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாட்டில், கூட்டாட்சி நிதி வடிவம் உருவாக்கும் பொருட்டு வருவாய் மற்றும் வரி விதிப்பு (சரக்கு மற்றும் சேவை வரி உட்பட) தொடர்புடைய புகழ்பெற்ற சட்ட, பொருளாதார…

இலங்கையில் வாழும் பூர்விக மற்றும் மலையக தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை! மத்தியஅரசு கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

சென்னை: இலங்கையின் வாழும் பூர்விக மற்றும் மலையக தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்க மத்தியஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தி…

நரிக்குறவர், இருளர் உள்பட விளிம்பு நிலை மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா! ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: விளிம்பு நிலையில் உள்ள 57,978 நரிக்குறவர் மற்றும் இருளர் இன மக்களுக்கும், 2,35,890 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மற்றும் 41,573 பிற்படுத்தப்பட்டோர் மக்களுக்கும் இணையவழி இலவச…

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணாக்கர்கள் 8,37,317 பேர்! தேர்வுத்துறை தகவல்…

சென்னை: தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணாக்கர்கள் 8,37,317 பேர் என்றும், 10, 11, 12ம் வகுப்பு ஆகிய 3 வகுப்புகளையும் சேர்த்து, பொதுத்தேர்வு எழுதும்…

இலங்கையில் 4அமைச்சர்களை கொண்ட புதிய அமைச்சரவை நியமனம்! அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவு

கொழும்பு: இலங்கையில் அனைத்துக் கட்சி அமைச்சரவை அமைக்க இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அழைப்பு விடுந்திருந்த நிலையில், இன்று 4அமைச்சர்களை கொண்ட புதிய அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது. பொருளாதார…

97.05% பேருக்கு நகைக்கடன் தள்ளுபடிசெய்யப்பட்டுள்ளது! அமைச்சர் பெரியசாமி தகவல்…

சென்னை: தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்பட்டுள்ள நகைக்கடன்களில் 97.05% பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது என அமைச்சர் பெரியசாமி கூறினார். திமுக ஆட்சிக்கு வந்தால், கூட்டுறவு…

செவிலியர்கள் போராட்டம்: மாற்றுப்பணி வழங்க நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் மா.சு தகவல்…

சென்னை: கொரோனா காலக்கட்டத்தில் மக்கள் பணியாற்றிய செவிலியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதை கண்டித்து, செவிலியர் கள் தீவிர போராட்டத்தில் குதித்துள்ளனர். இதையடுத்து, செவிலியர்களுக்கு உரிய மாற்றுப்பணி வழங்க…

இந்து சமய அறநிலையத்துறை புதிய வாகனங்கள் – அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை புதிய வாகனங்கள் மற்றும் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியை, முதலவர் ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற விழாவில், இந்து…

கொரோனா காலக்கட்டத்திலும் 3101 ரயில் பெட்டி தயாரித்து ஐ.சி.எப். சாதனை!

சென்னை : கொரோனா காலக்கட்டமான 2020-21ம் நிதி ஆண்டில், 3101 ரயில் பெட்டிகள் தயாரித்து ஐ.சி.எப். சாதனை படைத்துள்ளது. கொரோனா தொற்று பதவல் தடுப்பு நடவடிக்கையாக மத்திய,…