‘நமக்கு நாமே’ திட்டம் செயல்படுத்த மேலும் ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு! தமிழகஅரசு அரசாணை
சென்னை; தமிழ்நாட்டின் ஊரகப்பகுதிகளில் மக்கள் பங்களிப்புடன் ‘நமக்கு நாமே’ திட்டம் செயல்படுத்த ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழகஅரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மக்களின் சுய உதவி,…