Month: April 2022

இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல்! அமித்ஷா பேச்சு குறித்து முதல்வர் ஸ்டாலின் டிவிட்

சென்னை: ஆங்கிலம், இந்தி குறித்த அமித்ஷாவின் கருத்து இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு வேட்டு வைக்கும் செயல் என முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட் பதிவிட்டுள்ளார். டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்…

08/04/2022: தமிழகத்தில் இன்று 22 பேருக்கு கொரோனா பாதிப்பு 32 பேர் டிஸ்சார்ஜ்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று 22 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருப்பதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. இருந்தாலும்,…

ப்யூமா, நைக் காலணி தயாரிப்பு நிறுவனமான ஹாங் ஃபூ தமிழகத்தில் ரூ.1,000 கோடி முதலீடு செய்ய உள்ளது

தைவானைச் சேர்ந்த காலணி தயாரிப்பு நிறுவனமான ஹாங் ஃபூ நிறுவனத்துடன் அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் ரூ. 1,000 கோடி முதலீட்டில் புதிய உற்பத்தி கூடங்களை அமைப்பதற்காக…

86,986 பாலியல் தொழிலாளர்களுக்கும், 2,429 திருநங்கைகளுக்கும் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன! தமிழக அரசு தகவல்

சென்னை: தமிழகத்தில் 86,986 பாலியல் தொழிலாளர்களுக்கு, 2,429 திருநங்கைகளுக்கும் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்றத்தில் இன்று மானிய கோரிக்கை விவாதங்களைத் தொடர்ந்து, உணவு…

இந்தியா முன்பு ஒரு தேசமாக இருந்தது, இப்போது தேசத்திற்குள் வெவ்வேறு நாடுகளை உருவாக்கி விட்டார்கள் : ராகுல் காந்தி

ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சரத் யாதவை இன்று அவரது இல்லத்தில் சந்தித்தார் ராகுல் காந்தி. காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி…

ஹலால் இறைச்சி விவகாரத்தை தொடர்ந்து… இஸ்லாமிய ஓட்டுநர்களை நியமிக்க எதிர்ப்பு தெரிவிக்கும் இந்து அமைப்பினர்…

ஹிஜாப், ஹலால் இறைச்சி விவகாரங்களைத் தொடர்ந்து இஸ்லாமிய ஓட்டுனர்களை நியமிக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக இந்து மைப்பினர் குரல் கொடுத்து வருகின்றனர். பாரத ரக்ஷனா எனும் இந்து…

இந்திய மக்களை மொழிரீதியாக பிளவுபடுத்துகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா! கே.எஸ்.அழகிரி,

சென்னை: நாநாடாளுமன்ற அலுவல் மொழி மாநாட்டில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆற்றிய உரை இந்திய அரசமைப்பு சட்டத்திற்கும், ஆட்சி மொழிகள் சட்டத்திற்கும் விரோதமானதாகும். இந்திய மக்களை மொழிரீதியாக…

சொத்துவரி உயர்வில் மத்திய பாஜக அரசு டபுள் கேம் ஆடுவதாக கார்ட்டூன் விமர்சனம் – ஆடியோ

சொத்துவரி உயர்வில் மத்திய பாஜக அரசு டபுள் கேம் ஆடுவதாக கார்ட்டூன் விமர்சனம் செய்துள்ளது. ஆடியோ

சுயஉதவி குழுக்களுக்கு கடன்தொகை ரூ.20லட்சம் உள்பட 20 அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் பெரியசாமி

சென்னை: சுயஉதவி குழுக்களுக்கு கடன்தொகை ரூ.20லட்சம் உள்பட 20 அறிவிப்புகளை சட்டப்பேரவையில் அமைச்சர் பெரியசாமி வெளியிட்டார். தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இன்று…