Month: April 2022

30/04/2022: தமிழ்நாட்டில் இன்று 49 பேருக்கு கொரோனா பாதிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று புதிதாக 49 பேருக்கு தொற்று பரவல் உறுதியாகி உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 36 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மக்கள்…

10, 11, 12ம் வகுப்பு மாணாக்கர்களுக்கான பொதுத்தேர்வு குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: தமிழ்நாட்டில் அனைத்து வகுப்புகளும் பொதுத்தேர்வு கட்டாயம் என அறிவித்துள்ள தமிழகஅரசு, இன்று பொதுத் தேர்வுகள் நடத்துவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி 10, 11,…

மின் தடை: திருவண்ணாமலையில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டம்…

திருவண்ணாமலை: தமிழகஅரசு மின்தடையே இல்லை என்று கூறி வரும் நிலையில், திருவண்ணாமலையில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று மின்வாரியத் துக்கு எதிராக போராட்டம் நடத்தினர். கோடைகாலம் தொடங்கிய…

தமிழ்நாடு முழுவதும் நாளை (மே 1) டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை!

சென்னை: மே1ந்தேதி தொழிலாளர்கள் தினத்தையொட்டி நாளை தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு தமிழகஅரசு விடுமுறை அறிவித்து உள்ளது. தமிழக அரசுக்கு வருவாய் கொடுக்கும் நிறுவனங்களில் டாஸ்மாக்…

‘டான்செட்’ தேர்வுக்கான ‘ஹால் டிக்கெட்’ மே 2ந்தேதி வெளியீடு!

சென்னை: டான்செட் நுழைவு தேர்வுக்கான ஹால் டிக்கெட் மே 2ந்தேதி வெளியிடப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் உறுப்பு கல்லூரிகளில் 2022…

கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார இழப்பை சரிக்கட்ட 12 ஆண்டுகள் ஆகும்! இந்திய ரிசர்வ் வங்கி அறிக்கை…

டெல்லி: கொரோனாவால் ஏற்பட்ட இந்திய பொருளாதார இழப்பை சரிக்கட்ட 12ஆண்டுகள் ஆகும் என இந்திய ரிசர்வ்வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது 2035ம் ஆண்டுதான் மீளும்…

குறைந்த பட்ச ஜிஎஸ்டி 8சதவிகிதமாக உயர்வு? மே முதல் வாரத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

டெல்லி: 47-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மே மாதம் முதல் வாரத்தில் நடக்கலாம் என்று டெல்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கூட்டத்தில், ஜிஎஸ்டி சதவிகிதத்தை குறைந்த…

இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசின் ரூ.7.27 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!

டெல்லி, பிரபல நடிகை ஜாக்குலின் பெர்னாண்டசின் ரூ.7.27 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்க துறை முடக்கி உள்ளது. இவர் இரட்டை இலை பெற தேர்தல் ஆணையர்களுக்கு லஞ்சம்…

மே 14ந்தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு…

சண்டிகர்: கொளுத்தும் வெயில் காரணமாக மே 14ந்தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்படும் என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவித்து உள்ளார். நாடு முழுவதும்…

சீன செல்போன் நிறுவனமான சியோமியின் ரூ.5,551 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்! அமலாக்கத்துறை

பெங்களூரு: சீன நிறுவனமான சியோமி செல்போன் தயாரிப்பு நிறுவனத்தின் ரூ.5,551 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சியோமி…