Month: March 2022

தலைமை உத்தரவை மதிக்காத நிர்வாகிகள் – 8 பேர் கட்சியிலிருந்து நீக்கம்

சென்னை: கூட்டணி கட்சிகளுக்கு பதவிகளை விட்டுக்கொடுக்காத திமுக நிர்வாகிகள் 8 பேர் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி,…

நாளை முதல் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளை திறக்க புதுச்சேரி அரசு முடிவு

புதுச்சேரி: நாளை முதல் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளை திறக்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் கொரோனா பாதிப்பு காரணமாக 1 ஆம் வகுப்பு…

இலங்கையில் வரலாறு காணாத உச்சத்தை எட்டிய பெட்ரோல் விலை

கொழும்பு: இலங்கையில் பெட்ரோல் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. இலங்கையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 77 ரூபாயும், டீசல் 55 ரூபாயும் அதிகரித்து அந்நாட்டு எண்ணெய்…

ஏப்ரல் 2ல் டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் ஏப்ரல் 2ல் டெல்லி செல்கிறார். டெல்லியிலுள்ள தீன்தயாள் உபாத்யாயா மார்க் பகுதியில் திமுகவின் கட்சி அலுவலகம் கட்ட கடந்த 2013ஆம்…

அடுத்த 2 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் – சென்னை வானிலை ஆய்வு மையம்

சென்னை: அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு…

உக்ரைன் விவகாரம் – பிரதமர் அவசர ஆலோசனை

புதுடெல்லி: உக்ரைன் விவகாரம் குறித்து பிரதமர் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். உக்ரைனில் நடந்து வரும் மோதலின் பின்னணியில் இந்தியாவின் பாதுகாப்பு தயார்நிலை மற்றும் நிலவும் உலகளாவிய…

2030-க்குள் ரூ.70,000 கோடி செலவில் 20,000 மெகாவாட் சோலார் ஆலைகளை அமைக்க தமிழக அரசு திட்டம்

புதுடெல்லி: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (டாங்கேட்கோ) 2030-ம் ஆண்டுக்குள் ரூ.70,000 கோடி செலவில் 20,000 மெகாவாட் திறன் கொண்ட சூரிய மின் நிலையங்களை…

போலீஸ் கமிஷனர் கார் மீது மோதிய வழக்கில் பே டிஎம் சி.இ.ஓ. விஜய் சேகர் சர்மா கைதாகி விடுதலை…

பே டிஎம் டிஜிட்டல் பணபரிமாற்ற செயலி நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரி விஜய் சேகர் சர்மா விபத்து ஏற்படுத்தும் வகையில் வேகமாகவும் கவனக்குறைவாகவும் கார் ஒட்டியதாக பிப்ரவரி…

அதிக கோல் அடித்து புதிய வரலாற்று சாதனை படைத்தார் கிறிஸ்டியானோ

ஓல்ட் ட்ராஃபோர்டு: கிறிஸ்டியானோ ரொனால்டோ 807 கோல்களை அடித்து, ஆண்கள் கால்பந்து வரலாற்றில் அதிக கோல் அடித்த வீரராக வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். மான்செஸ்டர் யுனைடெட் முன்கள…

தொடங்கியது காங்கிரஸ் நாடாளுமன்ற குழு கூட்டம்

புதுடெல்லி: காங்கிரஸ் நாடாளுமன்ற குழு கூட்டம் சோனியாகாந்தி இல்லத்தில் தொடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு நாளை தொடங்குகிறது. இந்நிலையில், கூட்டத்தொடரில் எழுப்ப வேண்டிய விவகாரங்கள்…