Month: March 2022

ஓமந்தூரார் மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சை மையம்! ஸ்டாலின் திறந்து வைத்தார்..

சென்னை: ஓமந்தூரார் மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் சென்னை அண்ணாசாலையில் உள்ள ஓமந்தூரார் அரசு பன்னோக்கு…

உள்துறை செயலாளர் வனஜா…. நடிகை கஸ்தூரியின் பர்ஸ்ட் லுக்…

நடிகை கஸ்தூரி புதிய திரைப்படம் ஒன்றில் உள்துறை செயலாளராக நடிக்கிறார். வனஜா ஐ.ஏ.எஸ். ஆக தோன்றும் நடிகை கஸ்தூரியின் பர்ஸ்ட் லுக் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்…

அகிலன் பட விவகாரம்: கில்டு தலைவர் ஜாகுவார் தங்கம் விளக்கம்

மதுரையில் பிரபலமான சரவணா மருத்துவமனையின் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வும் தற்போது மதுரை மாநகர் பாஜக தலைவருமான டாக்டர் சரவணன் நடித்த அகிலன் திரைப்படம் சில ஆண்டுகளுக்கு முன்…

ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை: தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில், சென்னை ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து பேசினார். தமிழக பட்ஜெட்…

விமல் நடிக்கும் ‘குலசாமி’ பட முதல்பார்வை போஸ்டர்!

எம்.ஐ.கே. நிறுவனம் தயாரிப்பில்,விமல் , தான்யா ஹோப் நடிப்பில், சரவண சக்தி இயக்கத்தில் உருவாகும் படம், குலசாமி. படத்துக்கு நடிகர் விஜய்சேதுபதி வசனம் எழுதுகிறார். படப்பிடிப்பு நிறைவடைந்து,…

‘தியாகேசா ஆரூரா’ பக்தர்கள் கோஷத்துடன் ஆடி அசைந்து வரும் திருவாரூர் ஆழித்தேர்…. – வீடியோ

திருவாரூர்: பங்குனிஉத்திர பெருவிழா திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் இன்று ஆழித்தேரோட்டம் நடைபெற்று வருகிறது. பக்தர்களின் ‘தியாகேசா ஆரூரா’ கோஷத்துடன் ஆழித்தேர் ஆடி அசைந்து வருகிறது. இந்த…

தமிழுக்குத் தொண்டாற்றும் அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் – வீடியோ

சென்னை: தமிழுக்குத் தொண்டாற்றும் தகுதிசால் அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதன்படி 21 அறிஞர்களுக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர்…

புழல் சிறைக்கு இன்று மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டார் பேரறிவாளன்…!

சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதி பேரறிவாளனுக்கு உச்சநீதி மன்றம் ஜாமின் வழங்கி உள்ளதால், பரோலில் இருந்து வரும் அவர், இன்று காலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன்…

600 பேருக்கு வேலைவாய்ப்பு: சாம்சங் நிறுவனத்துடன் தமிழகஅரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்!

சென்னை: 600 பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் சாம்சங் நிறுவனத்துடன் தமிழகஅரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. சென்னை, கிண்டி, ஐ.டி.சி. கிராண்ட் சோழாவில் இன்று காலை முதலமைச்சர்…

உதயநிதி ஸ்டாலின் – வடிவேலு கூட்டணி!

‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ், துருவ் விக்ரமை வைத்து புதிய படத்தை இயக்க தயாரானார். இதற்கிடையே நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான…