Month: February 2022

கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 8 பேர் பயனடையும் வகையில் ரூ.2 லட்சம் நிதி உதவி…

சென்னை: கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு ரூ.2 லட்சம் மருத்துவம் மற்றும் கல்வி உதவி நிதியாக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதுகுறித்து…

தடுப்பூசி போட்டுக்கொண்டதால்தான் கொரோனா 3வது அலையில் உயிரிழப்பு குறைவு! ராதாகிருஷ்ணன் விளக்கம்

சென்னை: தமிழ்நாட்டில் அதிகம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டதால்தான் 3-ம் அலையில் உயிரிழப்பு குறைந்துள்ளது என்று தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். தமிழகத்தில் தீவிரமடைந்து வந்த கொரோனா…

#BoycottHyundai டிரெண்டிங் எதிரொலி: ஹூண்டாய் நிறுவனம் விளக்கம்…

டெல்லி: காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பிரபல கார் நிறுவனமான ஹுண்டாய் நிறுவன டீலர் கருத்து தெரிவித்த நிலையில், டிவிட்டரில் #BoycottHyundai டிரெண்டிங்கானது. இதையடுத்து, ஹூண்டாய் இந்தியா…

மக்கள் நலப் பணியாளர்கள் விவகாரம்: மீண்டும் பணி வழங்குவது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தமிழகஅரசு தகவல்…

சென்னை: மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருவதாக தமிழகஅரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக, மக்கள் நலப் பணியாளர்களுக்கு…

துப்பாக்கி சூடு எதிரொலி: ஓவைசியின் நலனுக்காக 101 ஆடுகளை பலிகொடுத்த ஆதரவாளர்கள்…

ஐதராபாத்: அசாதுதீன் ஓவைசி எம்.பியின் நலனுக்காக 101 ஆடுகள் பலியிட்டு அவரது ஆதரவாளர்கள் வேண்டுதலில் ஈடுபட்டனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அகில இந்திய மஜ்லிஸ் இ…

முதல்வர் மு.க.ஸ்டாலினின் தேர்தல் பிரசாரம் விவரம்: இன்று சேலம் மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து காணொளி காட்சி பிரசாரம்…

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்துள்ளார். நேற்று கோவை மாவட்ட வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம்…

சட்டம் ஒழுங்கு நிலவரம்: உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை…

சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து அரசுத்துறை மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி…

அரசு பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது ‘செல்போன்’ பேச தடை!

சென்னை: அரசு பேருந்து ஓட்டுநர்கள் பணியின்போது ‘செல்போன்’ பேச தடை விதித்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதை மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர்…

லதா மங்கேஷ்கருக்கு மாநிலங்களவையில் இரங்கல் – மவுன அஞ்சலி!

டெல்லி: பாடகர் லதா மங்கேஷ்கர் மறைவுக்கு நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்றுகாலை இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இரங்கை தீர்மானத்தை அவைத்தலைவர் வெங்கைநாயுடு வாசித்தார். இதையடுத்து, மாநிலங்களவை ஒரு மணி நேரம்…

கல்வி நிலையங்களில் சாதி, மத, இன வேறுபாடுகளை தவிர்க்க ஆசிரியர்கள் மாணாக்கர்களுக்கு ஒரேவிதமான சீருடை! டாக்டர் கிருஷ்ணசாமி

சென்னை: கல்வி நிலையங்களில் சாதி, மத, இன, நிற வேறுபாடுகளை தவிர்க்க ஆசிரியர்கள் மாணாக்கர்களுக்கு ஒரேவிதமான சீருடை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் புதிய தமிழகம் கட்சித்தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி…