சென்னை மாநகராட்சி தேர்தலுக்கு 5,794 வாக்குச்சாவடிகள்! விவரங்களை அறிய இணையதளம் ஏற்பாடு
சென்னை: சென்னை மாநகராட்சி தேர்தலுக்கு 5,794 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. இதுகுறித்த விவரங்களை அறிய இணையதளம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையரும், தேர்தல் அதிகாரியுமான ககன்தீப் சிங்…