2022ம் ஆண்டின் முதல் செயற்கை கோள்: இஸ்ரோவின் EOS-04 துருவ செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் பறந்தது
ஸ்ரீஹரிகோட்டா: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இன்றுஅதிகாலை செலுத்திய EOS-04 துருவ செயற்கைக்கோள் வெற்றிகரமான விண்ணில் நிலை நிறுத்தப்பட்டது. இது இந்த ஆண்டின் முதல்செயற்கை கோள் என்பது…