Month: February 2022

இந்தியாவில் இதுவரை 2 கோடி குழந்தைகளுக்கு 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது! மத்திய சுகாதாரத்துறை

டெல்லி: இந்தியாவில் இதுவரை 5 வயது முதல் 18 வயது உடைய 2 கோடி குழந்தைகளுக்கு 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை…

‘வலிமை’ எதற்காக ? வெளியான அஜித்தின் மாஸ் டயலாக்….

போனி கபூர் தயாரிப்பில் எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்திருக்கும் இரண்டாவது திரைப்படம் வலிமை. பிப். 24 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்தப் படம் தியேட்டர்களில்…

கிராவல் மண் திருட்டு: ஓபிஎஸ் உதவியாளர் உள்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு

சென்னை: தேனியில் அனுமதியின்றி கிராவல் அள்ளிய புகாரில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் உதவியாளர் உள்பட 11 அரசு அலுவலர்கள் மீது வழக்குப் பதியப்பட்டு உள்ளதாக லஞ்ச…

புதிய அணை திட்டத்தை ஏற்க முடியாது! கேரளாவுக்கு அமைச்சர் துரைமுருகன் பதில்…

சென்னை: கேரள சட்டமன்றத்தில் உரையாற்றிய கேரள மாநில ஆளுநர் முல்லை பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்டப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு தமிழ்நாட்டின் அரசியல்…

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடத்திய எஸ்.பி.வேலுமணியை குண்டுகட்டாக தூக்கிய காவல்துறையினர்…

கோவை: கோயம்புத்தூர் ஆட்சியர் அலுவலகம் முன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அதிமுகவினரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று வேனில் ஏற்றி கைது செய்தனர்.…

பா.ஜ.க. உறுப்பினர்கள் யாரையும் குவைத் நாட்டிற்குள் அனுமதிக்கக்கூடாது… குவைத் பாராளுமன்ற குழு கோரிக்கை

கர்நாடகாவில் ஹிஜாப் தொடர்பாக இஸ்லாமிய பெண்கள் மீது வெறுப்புணர்வுடன் நடந்து கொள்ளும் விவகாரம் தொடர்பாக குவைத் பாராளுமன்ற குழு கண்டனம் தெரிவித்துள்ளது. https://twitter.com/MJALSHRIKA/status/1494386990376263683 மேலும், இந்தியாவில் முஸ்லிம்களுக்கு…

ஆத்திகர்களை விட நாத்திகர்களிடமே அதிக மூடநம்பிக்கை! இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்

சென்னை: ஆத்திகர்களை விட நாத்திகர்களிடமே அதிக மூடநம்பிக்கை உள்ளது என இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் முகநூலில் பதிவிட்டுள்ளார். நாடு முழுவதும் மதம் மாற்றம் பிரச்சனை பூதாகாரமாக எழுந்துள்ள…

வாக்குப்பதிவின்போது, விதிகளை மீறினால் 18004257072, 18004257073, 18004257074 எண்களில் புகார் அளிக்கலாம்! மாநில தேர்தல் ஆணையம்…

சென்னை: தமிழ்நாட்டில் நாளை (19ந்தேதி) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், நேற்று வரை (17ந்தேதி) விதிகளை மீறியதாக 670 புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும் மாநில…

பாஜகவினரின் நடவடிக்கைகள் குறித்து ஒராண்டுக்கு முன்பே கணித்த சசிகாந்த் செந்தில் – வீடியோ…

சென்னை: பாஜகவினரின் நடவடிக்கைகள் குறித்து ஒரு வருடத்திற்கு முன்பே கணித்த ஐஏஎஸ் அதிகாரி தனியார் யுடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பிரத்யேக பேட்டி தொடர்பான வீடியோ வைரலாகி…

இந்திய எம்.பி.க்கள் குறித்து சிங்கப்பூர் பிரதமரின் சர்ச்சை பேச்சு: தூதரை அழைத்து கண்டனம் தெரிவித்த மத்திய அரசு

டெல்லி: இந்திய எம்.பி.க்கள் குற்றவாளிகள் என சிங்கப்பூர் பிரதமர் லீ சீன் லூங் அந்நாட்டு பாராளுமன்றத்தில் பேசியதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் உள்ள…