திமுக வசமானது காஞ்சிபுரம்: மாவட்டத்தின் 3 பேரூராட்சிகளிலும் திமுக அமோகம்…
காஞ்சிபுரம்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத், உத்தரமேரூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய 3 பேரூராட்சிகளிலும் திமுகவே அதிகமான இடங்களில் வெற்றி பெற்று வசப்படுத்திஉள்ளது.…