Month: January 2022

இன்று முதல் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16,795 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

சென்னை தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் 13 ஆம் தேதி வரை 16,678 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பொங்கல் பண்டிகையைக் கொண்டாட வெளியூர் வாசிகள்…

60 வயதை தாண்டியோருக்கு வீட்டிலேயே பூஸ்டர் தடுப்பூசி

சென்னை சென்னையில் 60 வயதை தாண்டியோருக்கு வீட்டுக்கே சென்று பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஒமிக்ரான் பரவல் அதிகரித்ததால் நாடெங்கும் கொரோனா பர்வல்…

6 ரயில்களில் பொங்கல் பண்டிகைக்காக  கூடுதல் பெட்டிகள் இணைப்பு

சென்னை பொங்கல் நெரிசலுக்காக 6 ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. சென்னை நகரில் ஏராளமானோர் தங்கள் சொந்த ஊரை விட்டு இங்கு வந்து பணி செய்கின்றனர். அவர்கள்…

தடுப்பூசி போடாத 2177 பயணிகளுக்குச் சென்னை புறநகர் ரயிலில் பயணிக்க மறுப்பு

சென்னை சென்னை புறநகர் ரயிலில் பயணம் செய்ய வந்த கொரோனா தடுப்பூசி போடாத 2177 பயணிகளை அனுமதிக்க மறுக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரான் பரவல் அதிகரிப்பால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு…

தென் கடலோர மாவட்டங்களில் ஜனவரி 14 வரை மிதமான மழை பெய்யலாம்

சென்னை தமிழக தென் கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஜனவரி 14 வரை மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை…

இந்திய உதவியுடன் இலங்கையில் சொகுசு ரயில் சேவை தொடக்கம்

கொழும்பு இந்தியாவின் உதவியுடன் இலங்கையில் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் இடையே சொகுசு ரயில் சேவை தொடங்கி உள்ளது. இந்திய அரசு நமது அண்டை நாடான இலங்கையின் வளர்ச்சிக்காகப்…

திருப்பாவை –27 ஆம் பாடல்

திருப்பாவை –27 ஆம் பாடல் ஸ்ரீ ஆண்டாள் மார்கழி மாதம் 30 நாட்கள் நோன்பு இருந்து பெருமாளை வழிபட்டு அவரைக் கணவனாக அடைந்தார். இந்த 30 நாட்களும்…

திருச்சிறுபுலியூர் ஸ்தலசயனப்பெருமாள் கோயில்

திருச்சிறுபுலியூர் ஸ்தலசயனப்பெருமாள் கோயில் திருச்சிறுபுலியூர் ஸ்தலசயனப்பெருமாள் கோயில், இந்திய மாநிலமான தமிழ்நாட்டில், திருவாரூர் மாவட்டத்தில் மயிலாடுதுறை – திருவாரூர் செல்லும் இருப்புப்பாதையில், கொல்லுமாங்குடி தொடருந்து நிலையத்திலிருந்து 2…

தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு ஜனவரி 31 வரை நீட்டிப்பு

சென்னை கொரோனா அச்சுறுத்தல் காரணமாகத் தமிழகத்தில் ஊரடங்கு கூடுதல் கட்டுப்பாடுகளுடன் ஜனவரி 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. உருமாறிய கொரோனா வைரசான ஒமிக்ரான் பரவலால் நாடெங்கும் கொரோனா பாதிப்பு…

கொரோனா : கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பாதிப்பு

பெங்களூரு கர்நாடக மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். நாடெங்கும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது மூன்றாம் அலை பரவல் என…