Month: January 2022

தமிழ்நாட்டில் புதிய 11 மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைத்தார் பிரதமர் மோடி…

சென்னை: தமிழ்நாட்டில் புதிய 11 மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து காணொலி காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார். இன்று பிற்பகல் சுமார் 4.30…

வெளிநாடு வாழ் தமிழர்கள் தமிழ்நாட்டின் பண்பாட்டுத் தூதர்கள்! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: அயல்நாட்டில் வாழும் தமிழர்களை வெளிநாட்டில் வேலை செய்பவர்களாகப் பார்க்கவில்லை, தமிழ்நாட்டின் பண்பாட்டுத் தூதர்களாகப் பார்ப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் சூட்டினார். அயலகத் தமிழர் நலன் மற்றும்…

உதவி வேளாண்மை அலுவலர்கள் பணி நியமனம்! ஆணை வழங்கினார் முதலமைச்சர் ஸ்டாலின்..

சென்னை: உதவி வேளாண்மை அலுவலர்கள் பணியிடத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜனவரி 12) தலைமைச் செயலகத்தில் பணி நியமன ஆணைகளை வழங்கினார். தமிழ்நாடு…

மெரினாவில் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்க கடற்கரை ஒழுங்குமுறை மண்டல ஆணையம் அனுமதி…

சென்னை: மெரினா கடற்கரையில், மறைந்த திமுக தலைவரும், முதல்வருமான மு. கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்க கடற்கரை ஒழுங்குமுறை மண்டல ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. முதற்கட்டமாக 2…

தமிழக அமைச்சரவை இலாக்காக்களை நிர்வாக ரீதியாக மாற்றம் செய்து உத்தரவு…

சென்னை: தமிழக அமைச்சரவை இலாக்காக்களை நிர்வாக ரீதியாக மாற்றம் செய்து உத்தரவிட்டு உள்ளது. இதுதொடர்பாக தமிழக தலைமைச்செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள அரசாணையில், சர்க்கரை ஆலைகள் தொழில் துறை…

மாமல்லபுரம் பகுதி விருந்தினர் மாளிகையில் பதுக்கி வைத்திருந்த ரூ.40 கோடி மதிப்பலான சிலைகள் பறிமுதல்! காஷ்மீர் வியாபாரி கைது…

செங்கல்பட்டு: மாமல்லபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் விருந்தினர் மாளிகையில் பதுக்கி வைத்திருந்த ரூ.40 கோடி மதிப்பலான 12 பழங்கால சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சிலைகளை வெளிநாட்டுக்கு…

இலவச மின்சாரம்; 18வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ. 1000 உதவித்தொகை! பஞ்சாபில் அரவிந்த்கெஜ்ரிவால் அறிவிப்பு…

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் ஆம்ஆத்மி ஆட்சிக்கு வந்தால், இலவச மின்சாரம்; 18வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ. 1000 உதவித்தொகை வழங்கப்படும் என ஆத்ஆத்மி கட்சித்தலைவரும், டெல்லி…

தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை பணியாளர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை! தமிழகஅரசு அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு,பொங்க்ல் போனசாக, 7 கோடியே 1 இலட்சம் ரூபாய் சாதனை ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று போக்குவரத்துத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

‘தமிழர் வாழ்வில் அன்பும் அமைதியும் நிலவட்டும்!’ இபிஎஸ், ஓபிஎஸ் பொங்கல் வாழ்த்து…

சென்னை: ‘தமிழர் வாழ்வில் அன்பும் அமைதியும் நிலவட்டும், நலமும் வளமும் பெருகட்டும் என அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து…