Month: December 2021

இனி அரசு விழாக்களில் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள் நடத்த தமிழக அரசு உத்தரவு

சென்னை இனி அரசு மற்றும் தனியார் நிறுவன விழாக்களில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடத்தத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் நடைபெறும் விழாக்களில் தற்போது…

இன்னும் 6 மாதங்களில் 3 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி அறிமுகம்

டில்லி இன்னும் 6 மாதங்களில் 3 வயதுக்கு மேற்பட்ட சிறாருக்கு கொரோனா தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட உள்ளது. நாடெங்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து…

பிரதமர் கடைசி காலத்தில் தங்கியிருக்க ஏற்ற இடம் காசி தான்! மோடியை செமையாக கலாய்த்த அகிலேஷ் யாதவ்…

லக்னோ: பிரதமர் தனது கடைசி காலத்தை கழிக்க ஏற்றம் இடம் காசி தான் என மோடியை உ..பி. மாநில முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி தலைவரு மான…

பேச்சுவார்த்தை தோல்வி: திட்டமிட்டபடி டிசம்பர் 16, 17ந்தேதிகளில் நாடு முழுவதும் வங்கிகள் வேலைநிறுத்தம்….

டெல்லி: வங்கிகளை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கண்டித்து, வேலைநிறுத்தம் அறிவித்துள்ள வங்கிகளின் கூட்டமைப்பினருடன் மத்தியஅரசு இன்று நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில், திட்டமிட்டப்படி வேலைநிறுத்தம் நடைபெறும்…

தேசிய, மாநில அரசின் சின்னங்கள் தவறாக பயப்படுத்துவதை தடுக்க  வேண்டும்! சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: இந்திய அரசு மற்றும் மாநில அரசின் சின்னங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என தமிழ்நாடு காவல்துறைக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. காங்கிரஸ்…

நைஜீரியாவிலிருந்து சென்னை வந்தவர் உட்பட 7 பேருக்கு ஒமிக்ரான் தொற்று? சந்தேகிக்கிறார் அமைச்சர் மாசு.,,

திருச்சி: நைஜீரியாவிலிருந்து சென்னை வந்தவர் உட்பட 7 பேருக்கு ஒமிக்ரான் தொற்று இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் அவர்களது சோதனை முடிவுகள் வந்தபிறகே உறுதியாக தெரியும் என…

சீன எல்லையையொட்டிய “சார் தாம்” சாலை விரிவாக்கத்துக்கு உச்சநீதி மன்றம் அனுமதி…

டெல்லி: சீன எல்லையையொட்டிய உத்தரகாண்டின் சார் தாம் பகுதியில் சாலை விரிவாக்கம் செய்யும் திட்டத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இமயமலையில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி, கேதார்நாத் மற்றும்…

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த எந்தவொரு பிரச்சினையையும் எழுப்ப அனுமதி இல்லை – இது ஜனநாயகத்தின் துரதிர்ஷ்டவசமான படுகொலை!ராகுல்காந்தி…

டெல்லி: தேசிய முக்கியத்துவம் வாய்ந்த எந்தவொரு பிரச்சினையையும் எழுப்ப எங்களுக்கு அனுமதி இல்லை, இது ஜனநாயகத்தின் மீதான துரதிருஷ்டவசமான படுகொலை என என காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி…

12 எம்.பி.க்களின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யக் கோரி ராகுல் உள்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணி…

டெல்லி: 12 ராஜ்யசபா எம்.பி.க்களின் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பார்லிமென்டில் இருந்து விஜய் சவுக் வரை பேரணி நடத்தினர். நாடாளுமன்றத்தில் முக்கிய…

திருத்தணி அரசு விழாவில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திருத்தணி: திருத்தணியில் நடைபெற்ற அரசு விழாவில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.5,500 கோடி…